Song Name:Saaral yen
Singers:Ranjith
Music Director:Thaman.S.
---------------------------------
Pallavi
Saaral yen adi yen en jannal nuzhaigiradhu
Saaral yen adi yen en jannal nuzhaigirathu
Thooral yen adi yen en kanavai kalaikkirathu
Kollaamal kollaamal kondraai
Nillaamal nillaamal sendraai
Kollaamal kollaamal kondraai
Nillaamal nillaamal sendraai
Saaral yen thooral yen
En uyirai nanaithavale
Puyalaai naan maari povadhu yenadi
Vizhiye vizhiye vizhiyil vizhundhaai
Oru thooral pola
Thaviyaai thaviyaai thavithen mazhaiye
Maname maname theeyai kodhikkum
Oru kaaichal pola
Pirivin valiyaal madiven uyire
______________________________________
சாரல் ஏன் அடி ஏன் என் ஜன்னல் நுழைகிறது
சாரல் ஏன் அடி ஏன் என் ஜன்னல் நுழைகிறது
தூறல் ஏன் அடி ஏன் என் கனவை கலைக்கிறது
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்
நில்லாமல் நில்லாமல் நின்றாய்
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்
நில்லாமல் நில்லாமல் நின்றாய்
சாரல் ஏன் தூறல் ஏன்
என் உயிரை நனைத்தவளே
புயலாய் நான் மாறிப் போவது ஏனடி
விழியே விழியே விழியில் விழுந்தாய்
ஒரு தூறல் போல
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே
மனமே மனமே தீயை கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல
பிரிவின் வலியால் மடிவேன் உயிரே
Lyrics Lyrics Lyrics Lyrics Lyrics Lyrics Lyrics Lyrics Lyrics Lyrics Lyrics