Song :Vizhiyai vizhiyai
Singers:Chinmayee
Music Director:Vikram Varman
_________________________________
Pallavi
Vizhiyai vizhiyai nee pookka seidhaaiyadaa
Manadhai manadhai nee thookki chendraayadaa
Imaigal urangaamal kanavodu sandai idudhe
Kavithai veralla un per solla then paaigindradhe
Vizhiyai vizhiyai nee pookka seidhaaiyadaa
Manadhai manadhai nee thookki chendraayadaa
Charanam 1
Maarinen maarinen muzhuvadhum maarinen thozhane
Idhuvarai yaarume unaippol pazhagiyadhe illai
Poovile vaasanai varuvadhu kaathalaaldhaanada
Soodugiren naan unnaiye nenjil
Aniyaaya aasai thulira
Oyaadhu thuyarangal ennile
Unai naan kolven peranbile
Vizhiyai vizhiyai nee pookka seidhaaiyadaa
Manadhai manadhai nee thookki chendraayadaa
Charanam 2
Yaaridam kooruven enadhuyir nee enum sedhiyai
Udhadugal pesidum velaiyil tholaindhidudhe mozhigal
Devadhai pola naan midhandhida kaaranam neeyadaa
Thedugiren naan ennaiye unnil
Pugai pola kaadhal nuzhaiya
Neengaamal nilai kollum sikkale
Kalagam seidhaai en moochchile
Vizhiyai vizhiyai nee pookka seidhaaiyadaa
Manadhai manadhai nee thookki chendraayadaa
_____________________________________________
விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா
இமைகள் உரங்காமல் கனவோடு சண்டை இடுதே
கவிதை வேரல்ல உன் பேர் சொல்ல தேன் பாய்கின்றதே
விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா
மாறினேன் மாறினேன் முழுவதும் மாறினேன் தோழனே
இதுவரை யாருமே உனைபோல் பழகியதே இல்லை
பூவிலே வாசனை வருவது காதலால்தானடா
சூடுகிறேன் நான் உன்னையே நெஞ்சில்
அநியாய ஆசை துளிர
ஓயாது துயரங்கள் என்னிலே
உனை நான் கொல்வேன் பேரன்பிலே
விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா
யாரிடம் கூறுவேன் எனதுயில் நீ எனும் சேதியை
உதடுகள் பேசிடும் வேளையில் தொலைந்திடுதே மொழிகள்
தேவதை போல நான் மிதந்திட காரணம் நீயடா
தேடுகிறேன் நான் என்னையே உன்னில்
புகை போல காதல் நுழைய
நீங்காமல் நிலை கொள்ளும் சிக்கலே
கலகம் செய்தாய் என் மூச்சிலே
விழியை விழியை நீ பூக்க செய்தாயடா
மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா
Lyrics Lyrics Lyrics Lyrics Lyrics Lyrics Lyrics Lyrics Lyrics Lyrics Lyrics