பாடல் பற்றிய விவரங்கள்
பாடியவர்கள் : ரோஷன், ஜெர்ரி ஜான்,பென்னி தயாள், சுசித்ரா
பாடலாசிரியர் : கவிஞர் பா. விஜய்
ஒ ரிங்கா ரிங்கா ஜமாய்கலாம் கேங்க
ஏ பிங்கா பிங்கா ஹிப் ஹோபுலே சோங்க..
ஒ அன்றா இன்றா நட்பென்றுமே நீங்கா
வா ஒன்றா ஒன்றா நாம் ஆயிரம் பூங்கா
ஒ வனா ஓ வனா ஒன்னானா
ஓட்டமும் ஆட்டமும் இனித்தானா
ஒவ்வொரு நாளுமே தேன்தானா
நண்பனின் நண்பனும் நான்தானா..
ஏ பிங்கா பிங்கா ஹிப் ஹோபுலே சோங்க..
ஒ அன்றா இன்றா நட்பென்றுமே நீங்கா
வா ஒன்றா ஒன்றா நாம் ஆயிரம் பூங்கா
ஒ வனா ஓ வனா ஒன்னானா
ஓட்டமும் ஆட்டமும் இனித்தானா
ஒவ்வொரு நாளுமே தேன்தானா
நண்பனின் நண்பனும் நான்தானா..
ஏ கம கம நெஞ்சடங்குமா..
நீ நெனச்சத நடத்திக்கோ நடத்திக்கோ
ஏ கும கும கண் உறங்குமா
நீ கெடச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ
ஏ கம கம நெஞ்சடங்குமா..
நீ நெனச்சத நடத்திக்கோ நடத்திக்கோ
ஏ கும கும கண் உறங்குமா
நீ கெடச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ
நீ நெனச்சத நடத்திக்கோ நடத்திக்கோ
ஏ கும கும கண் உறங்குமா
நீ கெடச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ
ஏ கம கம நெஞ்சடங்குமா..
நீ நெனச்சத நடத்திக்கோ நடத்திக்கோ
ஏ கும கும கண் உறங்குமா
நீ கெடச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ
ஒ ரிங்கா ரிங்கா ஜமாய்கலாம் கேங்க
ஏ பிங்கா பிங்கா ஹிப் ஹோபுலே சோங்க
ஒ அன்றா இன்றா நட்பென்றுமே நீங்கா
வா ஒன்றா ஒன்றா நாம் ஆயிரம் பூங்கா
ஏ பிங்கா பிங்கா ஹிப் ஹோபுலே சோங்க
ஒ அன்றா இன்றா நட்பென்றுமே நீங்கா
வா ஒன்றா ஒன்றா நாம் ஆயிரம் பூங்கா
ஏ அய்லே அய்லே ஏ அய்லே,
நம்ம லைப் கூட ஒரு ரயிலே
இது ஓட ஓட ஒரு ஸ்டைலே நிக்காதே நின்னாலே..
ஒ ஓய்லே ஓய்லே ஒ ஓய்லே
உல்லாசம் மொத்தம் நம்ம கைலே
இல்லாத வாழ்வு வெறும் ஜெயிலே
உலகெங்கும் உல்லாலே..
நிறைய நிறையவே துல்லிக்கோ..
குறைய குறையவே அள்ளிக்கோ..
தெளிய தெளியவே கத்துக்கோ…
தெரிந்த தவறுகள் ஒத்துக்கோ..
நம்ம லைப் கூட ஒரு ரயிலே
இது ஓட ஓட ஒரு ஸ்டைலே நிக்காதே நின்னாலே..
ஒ ஓய்லே ஓய்லே ஒ ஓய்லே
உல்லாசம் மொத்தம் நம்ம கைலே
இல்லாத வாழ்வு வெறும் ஜெயிலே
உலகெங்கும் உல்லாலே..
நிறைய நிறையவே துல்லிக்கோ..
குறைய குறையவே அள்ளிக்கோ..
தெளிய தெளியவே கத்துக்கோ…
தெரிந்த தவறுகள் ஒத்துக்கோ..
ஏ கம கம நெஞ்சடங்குமா..
நீ நெனச்சத நடத்திக்கோ நடத்திக்கோ
ஏ கும கும கண் உறங்குமா
நீ கெடச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ
ஏ கம கம நெஞ்சடங்குமா..
நீ நெனச்சத நடத்திக்கோ நடத்திக்கோ
ஏ கும கும கண் உறங்குமா
நீ கெடச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ
நீ நெனச்சத நடத்திக்கோ நடத்திக்கோ
ஏ கும கும கண் உறங்குமா
நீ கெடச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ
ஏ கம கம நெஞ்சடங்குமா..
நீ நெனச்சத நடத்திக்கோ நடத்திக்கோ
ஏ கும கும கண் உறங்குமா
நீ கெடச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ
ஏ டாச்சு டாச்சு தொட்டாச்சு
கை சேர்த்து சேர்த்து கூட்டாச்சு
நட்போடு பாட்டு போட்டாச்சு.. மனசெல்லாம் மொட்டாச்சு..
ஏ ஆச்சு ஆச்சு புதுசாச்சு..
அட போன நிமிஷம் பழசாச்சு
தினந்தோறும் தோறும் தினுசாச்சு.. எல்லாமே நமகாச்சு..
லயிக்க லயிகவே ஆட்டம்தான்..
ஜெயிக்க ஜெயிக்கவே கூட்டம்தான்
உயர உயரவே மேகம்தான்..
உணரும் போது வேகம்தான்..
கை சேர்த்து சேர்த்து கூட்டாச்சு
நட்போடு பாட்டு போட்டாச்சு.. மனசெல்லாம் மொட்டாச்சு..
ஏ ஆச்சு ஆச்சு புதுசாச்சு..
அட போன நிமிஷம் பழசாச்சு
தினந்தோறும் தோறும் தினுசாச்சு.. எல்லாமே நமகாச்சு..
லயிக்க லயிகவே ஆட்டம்தான்..
ஜெயிக்க ஜெயிக்கவே கூட்டம்தான்
உயர உயரவே மேகம்தான்..
உணரும் போது வேகம்தான்..
ஒ ரிங்கா ரிங்கா ஜமாய்கலாம் கேங்க
ஏ பிங்கா பிங்கா ஹிப் ஹோபுலே சோங்க
ஏ பிங்கா பிங்கா ஹிப் ஹோபுலே சோங்க
ஒ அன்றா இன்றா நட்பென்றுமே நீங்கா
வா ஒன்றா ஒன்றா நாம் ஆயிரம் பூங்கா
ஒ வனா ஓவனா ஒன்னானா
ஓட்டமும் ஆட்டமும் இனித்தானா
ஒவ்வொரு நாளுமே தேன்தானா
நண்பனின் நண்பனும் நான்தானா..
வா ஒன்றா ஒன்றா நாம் ஆயிரம் பூங்கா
ஒ வனா ஓவனா ஒன்னானா
ஓட்டமும் ஆட்டமும் இனித்தானா
ஒவ்வொரு நாளுமே தேன்தானா
நண்பனின் நண்பனும் நான்தானா..
ஏ கம கம நெஞ்சடங்குமா..
நீ நெனச்சத ரோக்கமொபி ரோக்கமொபி
ஏ கும கும கண் உறங்குமா
நீ கெடச்சத மேகொமொபி மேகொமொபி
ஏ கம கம நெஞ்சடங்குமா..
நீ நெனச்சத ரோக்கமொபி ரோக்கமொபி
ஏ கும கும கண் உறங்குமா
நீ கெடச்சத மேகொமொபி மேகொமொபி
நீ நெனச்சத ரோக்கமொபி ரோக்கமொபி
ஏ கும கும கண் உறங்குமா
நீ கெடச்சத மேகொமொபி மேகொமொபி
ஏ கம கம நெஞ்சடங்குமா..
நீ நெனச்சத ரோக்கமொபி ரோக்கமொபி
ஏ கும கும கண் உறங்குமா
நீ கெடச்சத மேகொமொபி மேகொமொபி