பாடல் பற்றிய விவரங்கள்
வருடம் : 1980
கடவுள் வாழும் கோவிலிலே கற்பூறதீபம்
கலை இழந்த மாடத்திலே முகாறி ராகம்..முகாறி ராகம்
கடவுள் வாழும் கோவிலிலே கற்பூறதீபம்
கலை இழந்த மாடத்திலே முகாறி ராகம்..முகாறி ராகம்
கடவுள் வாழும் கோவிலிலே கற்பூறதீபம்
முந்தாணை பார்த்து முன்னூறு கவிதை
என்னாளும் எழுதும் கவிஞர்கள் கோடி
முந்தாணை பார்த்து முன்னூறு கவிதை
என்னாளும் எழுதும் கவிஞர்கள் கோடி
முன்னாடி அறியா பெண்மனதை கேட்டு
அன்புண்டு வாழும் காளையர் கோடி
ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்
என்னாளும் எழுதும் கவிஞர்கள் கோடி
முந்தாணை பார்த்து முன்னூறு கவிதை
என்னாளும் எழுதும் கவிஞர்கள் கோடி
முன்னாடி அறியா பெண்மனதை கேட்டு
அன்புண்டு வாழும் காளையர் கோடி
ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்
கடவுள் வாழும்………
கிணத்துக்குள் வாழும் தவளையை போல
மனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி
கிணத்துக்குள் வாழும் தவளையை போல
மனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி
கண்கெட்ட பின்னே சூரிய உதயம் எந்தபக்கம்
ஆனால் எனக்கென்ன போடி
ஒருதலை ராகம் எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்
மனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி
கிணத்துக்குள் வாழும் தவளையை போல
மனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி
கண்கெட்ட பின்னே சூரிய உதயம் எந்தபக்கம்
ஆனால் எனக்கென்ன போடி
ஒருதலை ராகம் எந்த வகையினில் சாரும்
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்
கடவுள் வாழும்………….