பாடல் பற்றிய விவரங்கள்
படம் : குணா
இசைஅமைப்பாளர் : இளையராஜா
பாடியவர்கள் : எஸ். ஜானகி, கமல்
பாடலாசிரியர் : கவிஞர் வாலி
வருடம் : 1991
படம் : குணா
இசைஅமைப்பாளர் : இளையராஜா
பாடியவர்கள் : எஸ். ஜானகி, கமல்
பாடலாசிரியர் : கவிஞர் வாலி
வருடம் : 1991
கண்மணி அன்போடு காதலன்நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில்சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில்கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில்வார்த்தை முட்டுது
(கண்மணி)
உண்டான காயம் யாவும்தன்னாலே ஆறிப் போகும்
மாயம் என்ன பொன்மானேபொன்மானே
என்ன காயம் ஆனபோதும் என் மேனி தாங்கிக்கொள்ளும்
உந்தன் மேனி தாங்காதுசெந்தேனே
எந்தன் காதல் என்னவென்றுசொல்லாமல் ஏங்க ஏங்க அழுகைவந்தது
எந்தன் சோகம் உன்னைத்தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ளஇது மனிதக் காதலல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது
அபிராமியே தாலாட்டும் சாமியே நாந்தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியேஅதுவும் உனக்கு புரியுமா
சுப லாலி லாலிலாலி லாலி
அபிராமி லாலி லாலிலாலி