ஆ : கோரே கோரே கோகோரே... கோரே
கோரே கோரே கோகோரே...
கோரே கோரே கோகோரே... கோரே
கோரே கோகோரே கோகோரே...
கோ... கோ... கோ... கோ... கோ... கோ... கோ... கோ...
ஆ : பூட்டு போட்ட பூவே உன் கண்ணில் மழையை வைத்தாய்
ஏப்ரல் மாத வெயிலை உன் சொல்லில் ஏன் வைத்தாய்
பூட்டு போட்ட பூவே உன் கண்ணில் மழையை வைத்தாய்
ஏப்ரல் மாத வெயிலை உன் சொல்லில் ஏன் வைத்தாய்
பெ : உள்ளே தண்ணீர் வெளியே வெப்பம்
ரெண்டும் சேர்ந்தது பெண்ணியமே
நீ தீயாய் எரிந்தால் தண்ணீர் ஆவேன்
தள்ளி இருப்பது கண்ணியமே
மதனா மதனா நான் மஞ்சம் வந்த தங்க தேரே
கோரே கோகோரே கோரே...
கோரே கோகோரே... கோகோரே...
கோரே கோரே கோகோரே கோரே...
கோரே கோகோரே கோகோரே...
கோ... கோ... கோ... கோ... கோ... கோ... கோ... கோ...
பெ : முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்
முதல் மொட்டு உடைந்தது எவ்விதம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு
முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்
முதல் மொட்டு உடைந்தது எவ்விதம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு
ஆ : இதழில் மேலே பாய்ந்த என் முத்தம்
இடறி விழுந்தது கன்னத்தில்
ரெண்டோ மூன்றோ தோல்வி அடைந்து
மொட்டு உடைந்தது வேகத்தில்
ரதியே... ரதியே...
நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறே
கோரே கோகோரே... கோரே
கோரே கோகோரே... கோகோரே...
கோரே கோரே கோகோரே... கோரே
கோரே கோகோரே கோகோரே...
ஆ : Oh Girl My Love Is True
Just Turn And Leave Me Alone You
பெ : கோ ரி கோ... கோ ரி கோ... If You Want To Be Mine
கோ ரி கோ... கோ ரி கோ... If You Want To Be Mine
ஆ ஆ... ஆ ஆ...
ஆ : முதல் முறை பார்த்தது எந்த நாள்
உன்னில் முதல் விரல் பதித்தது எவ்விடம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு
முதல் முறை பார்த்தது எந்த நாள்
உன்னில் முதல் விரல் பதித்தது எவ்விடம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு
பெ : ஆசை பார்வை பார்த்துக் கொண்டது
அக்டோபர் மாதல் ஏழாம் நாள்
முதல் விரல் பதிந்தது எவ்விடம் என்பதை
என் ஆடைகள் அறியும் நான் அறியேன்
மதனா... மதனா...
நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறே
கோரே கோகோரே... கோரே...
கோரே கோகோரே... கோகோரே...
கோரே கோகோரே... கோரே கோகோரே...
கோரே கோகோரே... கோகோரே...
கோ... கோ... கோ... கோ... கோ... கோ... கோ... கோ...
படம் : மாஸ்கோவின் காவேரி (2010)
இசை : தமன்
வரிகள் : வைரமுத்து
பாடகர்கள் : கார்த்திக்,சுசித்ரா
M : Gore Gore Gogore Gore
Gore Gore Gogore
Gore Gore Gogore Gore
Gore Gogore Gogore
Go... Go... Go... Go... Go... Go... Go... Go... Go...
M : Pootu Potta Poove Un Kannil Mazhayai Vaithaai
April Maadha Veyilai Un Sollil Yen Vaithaaai
Pootu Potta Poove Un Kannil Mazhayai Vaithaai
April Maadha Veyilai Un Sollil Yen Vaithaaai
F : Ulle Thanner Veliye Veppam Rendum Sernthadhu Penniyame
Nee Theeyai Erindhaal Thanner Aaven Thalli Iruppadhu Ganniyame
Madhanaa Madhanaa
Naan Manjam Vandha Thanga Theraa
Gore Gogore Gore
Gore Gogore Gogore
Gore Gore Gogore Gore
Gore Gogore Gogore
Go... Go... Go... Go... Go... Go... Go... Go... Go...
F : Mudhal Mutham Koduthadhu Evvidam
Mudhal Mottu Udaindadhu Evvidham
Sariyaaga Solli Vittal Anbu
Illai Thappu Thappaai Solli Vittal Vambu (Mudhal Mutham)
M : Idhazil Mele Paaindha En Mutham
Idari Vizhunthadhu Kannaththil
Rendo Moondro Tholvi Adaindhu
Mottu Udanthadhu Vegaththil
Radhiye Radhiye
Naan Solliya Unmaigal Nootrukku Noore
Gore Gogore Gore
Gore Gogore Gogore
Gore Gore Gogore Gore
Gore Gogore Gogore
M : Oh Girl My Love Is True
Just Turn And Leave Me Alone You
F : Gori Go.. Gori Go..If You Want To Be Mine
Gori Go.. Gori Go..If You Want To Be Mine
Ah Ah Ah Ah
M : Mudhal Murai Paarthadhu Endha Naal
Unnil Mudhal Viral Padithadhu Evvidam
Sariyaaga Solli Vittal Anbu
Illai Thappu Thappaai Solli Vittal Vambu (Mudhal Murai)
F : Aasai Paarvai Paarthu Kondadhu October Maadham Yezhaam Naal
Mudhal Viral Pathindhadhu Evvidam Enbadhai
En Aadaigal Ayiyum Naanariyen
Madhanaa Madhanaa
Naan Solliya Unmaigal Nootrukku Noore
Gore Gogore Gore
Gore Gogore Gogore
Gore Gogore Gore
Gore Gogore Gogore
Go... Go... Go... Go... Go... Go... Go... Go... Go...
Film : Moscowin Kaveri (2010)
Composer : Thaman
Lyrics : Vairamuthu
Singers : Karthik, Suchitra