சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே
பள்ளிக்கு சென்றாளோ படிக்க சென்றாளோ
அட வாடா மருமகா என் அழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்கத்தான் சென்றாள்
ஐயோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை இன்னும் படிக்க வென்று கெடாதே
ஐயோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை இன்னும் படிக்க வென்று கெடாதே
ஊர் சுழரும் பேடிகலெல்லாம் கண்ணடிக்கும் காலமல்லவோ (சின்ன மாமியே)
ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே
அவள் வந்தாள் உதைத்திடுவாள் நில்லாதே
ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே
அவள் வந்தாள் உதைத்திடுவாள் நில்லாதே
அடக்கமில்லா பெண் என்றா நினைத்து விட்டாய் என் மகளை
இடுப்பொடிய தந்திடுவேனே
கேரன மாமி மேலே மேலே சொல்லிறியே
பாரணமாவை படுக்குழியில் தள்ளுறியே
கேரன மாமி மேலே மேலே சொல்லிறியே
பாரணமாவை படுக்குழியில் தள்ளுறியே
கேரன மாமி அவள் எனக்கு
தெவிட்டாத வலி எனக்கு
பாரணை மாமி கட்டுறேன் தாலியே
சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே
பள்ளிக்கு சென்றாளோ படிக்க சென்றாளோ
அட வாடா மருமகா என் அழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்கத்தான் சென்றாள்
பாடல் : பாய்லா (1972)
இசை : நித்தி கனகரத்தினம்
வரிகள் : நித்தி கனகரத்தினம்
இசை : நித்தி கனகரத்தினம்
வரிகள் : நித்தி கனகரத்தினம்
Chinna Maamiye Un Chinna Magal Enge
Pallikku Sendraalo Padikka Sendraalo
Ada Vaada Manmatha En Azhagu Manmatha
Pallikku Thaan Sendraal Padikkathaan Sendraal
Aiyo Maami Avalai Ange Vidathe
Avalai Innum Padikka Vendru Kedathe
Aiyo Maami Avalai Ange Vidathe
Avalai Innum Padikka Vendru Kedathe
Oor Sularum Pedigalellam Kannadikkum Kaalamallavo (Chinna Maamiye)
Aiyo Thambi Avalai Ondrum Sollathe
Aval Vanthaal Uthaithiduval Nillathe
Aiyo Thambi Avalai Ondrum Sollathe
Aval Vanthaal Uthaithiduval Nillathe
Adakkamilla Pen Endraa Ninaithu Vittai En Magalai
Iduppodiya Thanthiduvene
Kerana Maami Mele Mele Solliriye
Paarannammavai Padukuzhiyil Thalluriye
Kerana Maami Mele Mele Solliriye
Paarannammavai Padukuzhiyil Thalluriye
Kerana Maami Avai Enakku
Thevitatha Vali Enakku
Paaranai Maami Katuren Thaaliye
Chinna Maamiye Un Chinna Magal Enge
Pallikku Sendraalo Padikka Sendraalo
Ada Vaada Manmatha En Azhagu Manmatha
Pallikku Thaan Sendraal Padikkathaan Sendraal
Song Name : Baila (1972)
Composer : Nithi Kanagaratnam
Lyrics : Nithi Kanagaratnam
Composer : Nithi Kanagaratnam
Lyrics : Nithi Kanagaratnam