ஆ : ஏலேலம்மா
என் உச்சி மண்டைல சுர்ரின்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது .டர் ...
பெ : என் உச்சி மண்டைல சுர்ரின்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது ..டர் ...
ஆ : கை தொடும் தூரம் காயச்சவளே
சக்கரையாலே செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே ..சுந்தரியே
பெ : தாவணி தாண்டி பார்த்தவனே
கண்ணாலே என்னை சாய்ச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே ..சந்திரனே
ஆ : என் உச்சி மண்டைல சுர்ரின்குது
குழு : சுர்ரின்குது
ஆ : உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
குழு :கிர்ருன்குது
ஆ : கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது .டர் ...
ஆ : மீயா மீயா பூனை நான் மீச வைச்ச யானை
கள்ளு கட பான நீ மயக்குற மச்சான
பெ : புல்லு கட்டு மீச என மேல பட்டு கூச
ஆட்டு குட்டி ஆச உன் கிட்ட வந்து பேச
ஆ : மந்திரக்காரி மாய மந்திரக்காரி
காகிதமா நீ இருந்தா பேனா போல நான் இருப்பேன்
ஓவியமா உன் உருவம் வரைஞ்சிடுவேனே
பெ : உள்ளங்கையா நீ இருந்தா ரேகையாக நான் இருப்பேன்
ஆயுளுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே
ஆ : என் உச்சி மண்டைல சுர்ர்ர்ர்ர்..
குழு : சுர்ரின்குது
ஆ : உன்ன நான் பார்க்கையில கிர்ர்ர்ர்ர்..
குழு : கிர்ருன்குது
ஆ : கிட்ட நீ வந்தாலே விர்ர்ர்ர்ர்.. டர்ர்ர்ர்ர் ...
பெ : அஞ்சு மணி பஸ்சு நான் அத விட்டா மிஸ்ஸு
ஒரே ஒரு கிஸ்ஸு நீ ஒத்துகிட்டா எஸ்ஸு
ஆ : கம்மங்கரை காடு நீ சுட்டா கருவாடு
பந்திய நீ போடு நான் வாரேன் பசியோடு
பெ : மந்திரக்காரா மாய மந்திரக்காரா
ஹே அப்பாவியா மூஞ்ச வெச்சு
அங்க இங்க கைய வெச்சு
நீயும் என்ன பிச்சு தின்ன கேக்குறியே டா
ஆ : துப்பாக்கியா மூக்க வெச்சு
தோட்ட போல மூச்ச வெச்சு
நீயும் என்னை சுட்டு தள்ள பாக்குறியே டீ
ஆ : என் உச்சி மண்டைல சுர்ரின்குது
குழு : சுர்ரின்குது
ஆ : உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
குழு :கிர்ருன்குது
ஆ : கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது .ஆஹா ஆஹா
பெ : என் உச்சி மண்டைல சுர்ரின்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது ...
ஆ : கை தொடும் தூரம் காய்ச்சவளே
சக்கரையாலே செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே ..சுந்தரியே
பெ : தாவணி தாண்டி பார்த்தவனே
கண்ணாலே என்னை சாய்ச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே ..சந்திரனே
ஆ : என் உச்சி மண்டைல சுர்ர்ர்ர்ர்..
குழு : சுர்ரின்குது
ஆ : உன்ன நான் பார்க்கையில கிர்ர்ர்ர்ர்..
குழு : கிர்ருன்குது
ஆ : கிட்ட நீ வந்தாலே விர்ர்ர்ர்ர்.. டர்ர்ர்ர்ர் ...
படம் : வேட்டைக்காரன் (2009)
இசை : விஜய் அண்டோனி
வரிகள் : அண்ணாமலை
பாடகர்கள் : கிருஷ்ணா ஐயர், ஷோபா சந்திரசேகர், சாருலதா மணி, சக்தி ஸ்ரீ
M : Yele Amma Ah..
M : En Uchi Mandaila Surrungudhu
Onna Naan Paakaila Girrungudhu
Kitta Nee Vandhale Virrungudhu Darrungudhu
F : En Uchi Mandaila Surrungudhu
Onna Naan Paakaila Girrungudhu
Kitta Nee Vandhale Virrungudhu Darrungudhu
M : Kai Thodum Thooram Kaaichavale
Sakkaraiyale Senjavale
En Pasi Theerka Vandhavale Sundhariye
F : Thavani Thaandi Paarthavane
Kannala Enna Saachavane
Raathiri Thookam Keduthavane Sandhirane
M : En Uchi Mandaila Surrungudhu
Onna Naan Paakaila Girrungudhu
Kitta Nee Vandhale Virrungudhu Darrungudhu
M : Meeya Meeya Poona Naan Meesa Vacha Yaana
Kallu Kada Paana Nee Mayakkura Machana
F : Pullu Kattu Meesa En Mela Pattu Koosa
Aatu Kutti Aasa Un Kitta Vandhu Pesa
M : Mandhira Kaari Maaya Mandhira Kaari
Kagidhama Nee Irundhaa Pena Pola Naan Irupen
Oviyama Un Uruvam Varanjiduvene
F : Ullankaiya Nee Irundha Regaiyaga Naan Irupen
Aayilukkum Un Kuda Inanjirupene
M : En Uchi Mandaila Surrrr
Chorus : Surrungudhu
M : Unna Naan Paakaila Girrrr
Chorus : Girrungudhu
Kitta Nee Vandhale Virrrrr Darrrr
F : Anju Mani Bassu Naan Adha Vitta Missu
Ore Oru Kissu Nee Othukitta Yessu
M : Kamamgara Kaadu Nee Sutta Karuvaadu
Pandhiya Nee Podu Naan Vaaren Pasiyodu
F : Mandhira Kaara Maaya Mandhira Kaara
Hey Appaviya Moonja Vachu
Ange Inge Kaiya Vachu
Neeyum Enna Pichu Thinna Ketkuriyeda
M : Thuppaakiya Mooka Vechu
Dhotta Pola Moochcha Vechu
Neeyum Enna Suttu Thalla Pakuriyedi
M : En Uchi Mandaila Surrungudhu
Chorus : Surrungudhu
M : Onna Naan Paakaila Girrungudhu
Chorus : Girrungudhu
M : Kitta Nee Vandhale Virrungudhu Darrungudhu
F : En Uchi Mandaila Surrungudhu
Unna Naan Paakaila Girrungudhu
Kitta Nee Vandhale Virrungudhu Darrungudhu
M : Kai Thodum Thooram Kaaichavale
Sakkaraiyale Senjavale
En Pasi Theerka Vandhavale Sundhariye
F : Thavani Thaandi Paarthavane
Kannala Enna Saachavane
Raathiri Thookam Keduthavane Sandhirane
M : En Uchi Mandaila Surrrr
Chorus : Surrungudhu
M : Unna Naan Paakaila Girrrr
Chorus : Girrungudhu
Kitta Nee Vandhale Virrrrr Darrrr
Film : Vettaikaaran (2009)
Composer : Vijay Antony
Lyrics : Annamalai
Singers : Krishna Iyer, Shoba Chandrasekhar, Charulatha Mani, Sakthi Sree