பெ : மனசு மயங்கும்
ஆ : மனசு மயங்கும்
பெ : மெளன கீதம்
ஆ : மெளன கீதம்
பெ : மனசு மயங்கும் மெளன கீதம் பாடு
பெ : மன்மத கடலில்
ஆ : மன்மத கடலில்
பெ : சிப்பிக்குள் முத்து
ஆ : சிப்பிக்குள் முத்து
பெ : மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு
பெ : இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
சுகங்கள் இரு மடங்கு
ஆ : ம்ம்ம் மனசு மயங்கும் மெளன கீதம் பாடு
பெ : மன்மதக் கடலில் சிப்பிக்குள் முத்து தேடு
பெ : மார்பில் உண்டு பஞ்சணை மடிகள் ரெண்டும் தலையணை
ஆ : மடிகள் ரெண்டும் தலையணை
பெ : நீரில் நெருப்பின் வேதனை அணைத்துக் கொண்டேன் தலைவனை
ஆ : அணைத்துக் கொண்டேன் தலைவனை
பெ : இதயம் மாறியதோ எல்லை மீறியதோ
இதயம் மாறியதோ எல்லை மீறியதோ
புதிய பாடம் விரக தாபம்
புதிய பாடம் விரக தாபம் போதையேறியதோ
ஆ : மனசு மயங்கும் மெளன கீதம்
பெ : பாடு
ஆ : மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து
பெ : தேடு
பெ : காதல் எங்கே பலவகை உனக்கு மட்டும் புதுவகை
ஆ : உனக்கு மட்டும் புதுவகை
பெ : காமன் கலைகளும் எத்தனை பழக வேண்டும் அத்தனை
ஆ : பழக வேண்டும்
பெ : காதல் யாகங்களோ காம வேதங்களோ
ஆ : காதல் யாகங்களோ காம வேதங்களோ
பெ : உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து
உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து
உருகும் நேரங்களோ
ஆ : மனசு மயங்கும்
பெ : மனசு மயங்கும்
ஆ : மெளன கீதம்
பெ : மெளன கீதம்
ஆ : மனசு மயங்கும் மெளன கீதம் பாடு
ஆ : மன்மத கடலில்
பெ : மன்மத கடலில்
ஆ : சிப்பிக்குள் முத்து
பெ : சிப்பிக்குள் முத்து
ஆ : மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து
பெ : தேடு
ஆ : இதழில் தொடங்கு எனக்குள் அடங்கு
இதழில் தொடங்கு எனக்குள் அடங்கு
சுகங்கள் இரு மடங்கு
படம் : சிப்பிக்குள் முத்து (1986)
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
பாடகர்கள் : பாலசுப்ரமணியம், ஜானகி
F : Manasu Mayangum
M : Manasu Mayangum
F : Mouna Geetham
M : Mouna Geetham
F : Manasu Mayangum Mouna Geetham Paadu
F : Manmatha Kadalil
M : Manmtha Kadalil
F : Sippikkul Muthu
M : Sippikkul Muthu
F : Manmatha Kadalil Sippikkul Muthu Thedu
F : Ithazhil Thodangu Enakkul Irangu
Ithazhil Thodangu Enakkul Irangu Sugangal Irumadangu
M : Mmm Manasu Mayangum Mouna Geetham Paadu
F : Manmatha Kadalil Sippikkul Muthu Thedu
F : Maarbil Undu Panchani
Madikal Irandum Thalaiyanai
M : Madikal Irandum Thalaiyanai
F : Neeril Neruppin Vethanai
Anaithu Kondaein Thalaivanai
M : Anaithu Kondaein Thalaivanai
F : Ithayam Maariyatho Ellai Meeriyatho
Ithayam Maariyatho Ellai Meeriyatho
Puthiya Paadam Viraga Thaabam
Puthiya Paadam Viraga Thaabam
Bothai Yeriyatho
M : Manasu Mayangum Mouna Geetham
F : Paadu
M : Manmatha Kadalil Sippikul Muthu
F : Thedu
F : Kaathal Inge Pala Vagai
Unakku Mattum Puthu Vagai
M : Unakku Mattum Puthu Vagai
F : Kaaman Kalaigalum Ehtthanai Pazhaka Vendum Athanai
M : Pazhaka Vendum
F : Kaathal Yaagangalo Kaama Vethangalo
M : Kaathal Yaagangalo Kaama Vethangalo
F : Unakkul Marainthu Uyiril Karainthu
Unakkul Marainthu Uyiril Karainthu
Urugum Nerangalo
M : Manasu Mayangum
F : Manasu Mayangum
M : Mouna Geetham
F : Mounageetham
M : Manasu Mayangum Mouna Geetham Paadu
M : Manmatha Kadalil
F : Manmatha Kadalil
M : Sippikkul Muthu
F : Sippikkul Muthu
M : Manmatha Kadalil Sippikul Muthu
F : Thedu
M : Ithazhil Thodangu Enakku Irangu
Ithazhil Thodangu Enakkul Irangu Sugangal Irumadangu
Film : Sippikkul Muthu (1986)
Composer : Ilaiyaraaja
Lyrics : Vairamuthu
Singers: S.Janaki, SP Balasubramaniyam
ஆ : மனசு மயங்கும்
பெ : மெளன கீதம்
ஆ : மெளன கீதம்
பெ : மனசு மயங்கும் மெளன கீதம் பாடு
பெ : மன்மத கடலில்
ஆ : மன்மத கடலில்
பெ : சிப்பிக்குள் முத்து
ஆ : சிப்பிக்குள் முத்து
பெ : மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு
பெ : இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
சுகங்கள் இரு மடங்கு
ஆ : ம்ம்ம் மனசு மயங்கும் மெளன கீதம் பாடு
பெ : மன்மதக் கடலில் சிப்பிக்குள் முத்து தேடு
பெ : மார்பில் உண்டு பஞ்சணை மடிகள் ரெண்டும் தலையணை
ஆ : மடிகள் ரெண்டும் தலையணை
பெ : நீரில் நெருப்பின் வேதனை அணைத்துக் கொண்டேன் தலைவனை
ஆ : அணைத்துக் கொண்டேன் தலைவனை
பெ : இதயம் மாறியதோ எல்லை மீறியதோ
இதயம் மாறியதோ எல்லை மீறியதோ
புதிய பாடம் விரக தாபம்
புதிய பாடம் விரக தாபம் போதையேறியதோ
ஆ : மனசு மயங்கும் மெளன கீதம்
பெ : பாடு
ஆ : மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து
பெ : தேடு
பெ : காதல் எங்கே பலவகை உனக்கு மட்டும் புதுவகை
ஆ : உனக்கு மட்டும் புதுவகை
பெ : காமன் கலைகளும் எத்தனை பழக வேண்டும் அத்தனை
ஆ : பழக வேண்டும்
பெ : காதல் யாகங்களோ காம வேதங்களோ
ஆ : காதல் யாகங்களோ காம வேதங்களோ
பெ : உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து
உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து
உருகும் நேரங்களோ
ஆ : மனசு மயங்கும்
பெ : மனசு மயங்கும்
ஆ : மெளன கீதம்
பெ : மெளன கீதம்
ஆ : மனசு மயங்கும் மெளன கீதம் பாடு
ஆ : மன்மத கடலில்
பெ : மன்மத கடலில்
ஆ : சிப்பிக்குள் முத்து
பெ : சிப்பிக்குள் முத்து
ஆ : மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து
பெ : தேடு
ஆ : இதழில் தொடங்கு எனக்குள் அடங்கு
இதழில் தொடங்கு எனக்குள் அடங்கு
சுகங்கள் இரு மடங்கு
படம் : சிப்பிக்குள் முத்து (1986)
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
பாடகர்கள் : பாலசுப்ரமணியம், ஜானகி
F : Manasu Mayangum
M : Manasu Mayangum
F : Mouna Geetham
M : Mouna Geetham
F : Manasu Mayangum Mouna Geetham Paadu
F : Manmatha Kadalil
M : Manmtha Kadalil
F : Sippikkul Muthu
M : Sippikkul Muthu
F : Manmatha Kadalil Sippikkul Muthu Thedu
F : Ithazhil Thodangu Enakkul Irangu
Ithazhil Thodangu Enakkul Irangu Sugangal Irumadangu
M : Mmm Manasu Mayangum Mouna Geetham Paadu
F : Manmatha Kadalil Sippikkul Muthu Thedu
F : Maarbil Undu Panchani
Madikal Irandum Thalaiyanai
M : Madikal Irandum Thalaiyanai
F : Neeril Neruppin Vethanai
Anaithu Kondaein Thalaivanai
M : Anaithu Kondaein Thalaivanai
F : Ithayam Maariyatho Ellai Meeriyatho
Ithayam Maariyatho Ellai Meeriyatho
Puthiya Paadam Viraga Thaabam
Puthiya Paadam Viraga Thaabam
Bothai Yeriyatho
M : Manasu Mayangum Mouna Geetham
F : Paadu
M : Manmatha Kadalil Sippikul Muthu
F : Thedu
F : Kaathal Inge Pala Vagai
Unakku Mattum Puthu Vagai
M : Unakku Mattum Puthu Vagai
F : Kaaman Kalaigalum Ehtthanai Pazhaka Vendum Athanai
M : Pazhaka Vendum
F : Kaathal Yaagangalo Kaama Vethangalo
M : Kaathal Yaagangalo Kaama Vethangalo
F : Unakkul Marainthu Uyiril Karainthu
Unakkul Marainthu Uyiril Karainthu
Urugum Nerangalo
M : Manasu Mayangum
F : Manasu Mayangum
M : Mouna Geetham
F : Mounageetham
M : Manasu Mayangum Mouna Geetham Paadu
M : Manmatha Kadalil
F : Manmatha Kadalil
M : Sippikkul Muthu
F : Sippikkul Muthu
M : Manmatha Kadalil Sippikul Muthu
F : Thedu
M : Ithazhil Thodangu Enakku Irangu
Ithazhil Thodangu Enakkul Irangu Sugangal Irumadangu
Film : Sippikkul Muthu (1986)
Composer : Ilaiyaraaja
Lyrics : Vairamuthu
Singers: S.Janaki, SP Balasubramaniyam