பெ : ஆட்டக்காரி மாமன் பொண்ணு
கேக்க வேணும் கசக்கி தின்னு
கூட்டு சேந்து போடு தாக்க வா
கிட்ட வா கொஞ்சம் ஓட்டிக்க கட்டிக்க வா
உன்ன விரட்டி புடிக்க தான்
ஒரு விருப்பம் பொறக்குது
மொறச்சி பாக்குற
வெட்டி வெறுப்பு ஏத்துற
என் ராத்திரி பூராத்தையும்
நீ கெடுத்து போட்டியே
ஆ : நேத்து பாத்த வயசு போச்சு
மாத்து மாத்து பேச்சை மாத்து
கேட்டு கேட்டு புளிச்சி போச்சு டி
ஒத்துடி வெட்டி வேலைய விட்டுரு டி
என்ன வெரட்டி புடிக்க தான்
வந்து தொறத்தி பாக்குற
ஆடி வெறுப்பு எத்துற
வெறும் வேடிக்க காட்டுற
உன் தூக்கமே போச்சுனா
அதில் எனக்கு பொறுப்பில்ல
பெ : என் மனசு உனக்கு சரியா தெரியுமே
அடடா வயசும் ஆச்சு
உனக்கு புரியுமே
ஆ : நீ சிரிக்கும் சிரிப்பு
விரிக்கும் புகையில
வச்சிக்கோ தளுக்கும் மினிக்கும்
திருநாள் ஆட்டத்துல
பெ : பித்தானதோர் பொண்ணு மனச
மச்சான் மச்சான் என்ன நெனச்ச
ஆ : கரட்டு மேட்டுல பொல்லாத மொரட்டு மழையில
பூ பூக்கும் செடியும் மொளைக்குமா
பெ : நீ இருக்கும் எடம் தான்
எனக்கு கோவிலயையா
மனச தொறந்து பேசு
சொல்ல வாயில்லையா
ஆ : சொல்லா கதை உள்ள கெடக்கு
இல்லாதது எங்க இருக்கு
பெ : எனக்கு முடியல
உன்னைவிட்டு போக வழியுமில்ல
ஒத்தையில நான் சொல்ல விதியில்ல
படம் : தாரை தப்பட்டை (2015)
இசை : இளையராஜா
வரிகள் : இளையராஜா
பாடகர்கள் : மானசி, பிரசன்னா
F : Aattakkaari Maman Ponnu
Kaeka Venum Kasakki Thinnu
Kootu Saenthu Pottu Thakka Va
Kitta Va Konjam Ottikka Kattikka Va
Unna Veratti Pudikka Thaan
Oru Viruppam Porakkuthu
Morachi Paakkura
Vetti Veruppu Yaethura
En Raathiri Pooraathaiyum
Nee Keduthu Potiye
M : Nethu Paatha Vayasu Pochu
Maathu Maathu Paecha Maathu
Kaetu Kaetu Pulichi Pochu Di
Othu Di Vetti Velaiya Vitturu Di
Enna Veratti Pudikka Thaan
Vanthu Thorathi Paakkura
Adi Veruppu Yaethura
Verum Vaedikka Kaattura
Un Thookkame Pochuna
Athil Enakku Poruppilla
F : En Manasu Unakku Sariya Theriyume
Adada Vayasum Aachu
Unakku Puriyume
M : Nee Sirikkum Sirippu
Virikkum Pogaiyila
Vachiko Thalukkum Minikkum
Thirunaal Aattathula
F : Pithaanathor Ponnu Manasa
Machan Machan Enna Nenacha
M : Karattu Metula Pollaatha Morattu Mazhaiyila
Poo Pookum Sediyum Molaikkuma
F : Nee Irukkum Edam Thaan
Enakku Kovilaiya
Manasa Thoranthu Paesu
Solla Vaayillaiya
Solla Kathai Ulla Kedakku
Illathathu Enga Irukku
Enakku Mudiyala
Unnavittu Poga Vazhiyum Illa
Othayila Naan Solla Vithiyilla
Film : Thaarai Thappattai (2015)
Composer : Ilaiyaraja
Lyrics : Ilaiyaraja
Singers: Manasi, Prasanna