நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய்
பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே
நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய்
பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே
நான் பாட வருவாய்
கதிரொளி விளையாட பொன்னலை ஓடை
பல வண்ண வண்டாட பூமுக மேடை
பொன்னலை ஓடை...பூமுக மேடை
ஸ்வரம் ஏழும் சதிராட.......ஏ.......பலே பலே
ஸ்வரம் ஏழும் சதிராட சுகமான ராகம்
இனிமை மொழியில் கவிதை பொழிய
தேவரில் மூலவன் நாதத்திலே நடமாட எழுவாய்
நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய்.......
பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே
நான் பாட வருவாய்
பனிமுகில் பெண்ணாட பால்மதி பாடும்
கவிமனம் பண்பாட கொடிமலர் ஆடும்
பால்மதி பாடும்....கொடி மலர் ஆடும்......
புதிரான சங்கீதம்.......டர்ரர்ர்ர்ரர்ர்ர்ர்.......
புதிரான சங்கீதம் சுகராக கீதம்
இயற்கை ரசிக்கும் இளமை இசையே
நான்முக நாயகி நாவினிலே நலம் பாட எழுவாய்
நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய்
பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே
நான் பாட வருவாய்
வாசிங்கோ.........நல்லா வாசிங்கோ..........
படம் : உதிரிப்பூக்கள் (1979)
இசை : இளையராஜா
வரிகள் : முத்துலிங்கம்
பாடகர் : ஜானகி
Naan Paada Varuvaai Thamizhe Inimai Tharuvaai
Pala Raagam Panpaadidum Senthen Kalaiye
Naan Paada Varuvaai Thamizhe Inimai Tharuvaai
Pala Raagam Panpaadidum Senthen Kalaiye
Naan Paada Varuvaai
Kathiroli Vilaiyaada Ponnalai Odai
Pala Vanna Vandaada Poomuga Medai
Ponnalai Odai..Poomuga Medai
Swaram Ezhum Sathiraada....Yee..Bale Bale
Swaram Ezhum Sathiraada Sugamaana Raagam
Inimai Mozhiyil Kavithai Pozhiya
Thevaril Moolavan Naathathile Nadamaada Ezhuvaai
Naan Paada Varuvaai Thamizhe Inimai Tharuvaai
Pala Raagam Panpaadidum Senthen Kalaiye
Naan Paada Varuvaai
Panimugil Pennaada Palmathi Paadum
Kavimanam Panpaada Kodimalar Aadum
Palmathi Paadum...Kodimalar Aadum
Puthiraana Sangeetham...Drrrr...
Puthiraana Sangeetham Sugamana Geetham
Iyarkai Rasikkum Ilamai Isaiye
Naanmuga Naayagi Naavinile Nalam Paada Ezhuvaai
Naan Paada Varuvaai Thamizhe Inimai Tharuvaai
Pala Raagam Panpaadidum Senthen Kalaiye
Naan Paada Varuvaai
Vaasingo.. Nalla Vaasingo..
Film : Uthiripookkal (1979)
Composer : Ilayaraja
Lyrics : Muthulingam
Singer : S.Janaki