Singappenney Lyrics Bigil Tamil movie Lyrics
Movie Title | Bigil (2019) |
Star Casts | Vijay, Nayanthara, Jackie Shroff, Vivek, Kathir & others |
Song Title | Singappenney |
Singer(s) | A.R. Rahman & Shashaa Tirupati |
Music Composed & Arranged by | A.R. Rahman |
Singappenney Lyrics Bigil Tamil movie Lyrics
மாதரே!
வாழாகும் கீறல்கள் துணிவோடு
பாதங்கள் திமிரோடு சீருங்கள் வாருங்கள் வாருங்கள்
பூமியின் கோலங்கள் இது உங்கள்
காலம் இனிமேல் உலகம் பார்க்க போகுது மனிதியின் வீரங்கள்
ஓ...
வாழாகும் கீறல்கள் துணிவோடு
பாதங்கள் திமிரோடு சீருங்கள் வாருங்கள் வாருங்கள்
பூமியின் கோலங்கள் இது உங்கள்
காலம் இனிமேல் உலகம் பார்க்க போகுது மனிதியின் வீரங்கள்
ஓ...
சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே
ஆண் இனமே உன்னை வணங்குமே
நன்றிக்கடன் தீர்பதற்க்கே
கருவிலே உன்னை ஏந்துமே
ஒரு முறை தலை குனி
உன் வெற்றி சிங்கம் முகம் அவன்
பார்ப்பதற்கு மட்டுமே
ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
ஆண் இனமே உன்னை வணங்குமே
நன்றிக்கடன் தீர்பதற்க்கே
கருவிலே உன்னை ஏந்துமே
ஒரு முறை தலை குனி
உன் வெற்றி சிங்கம் முகம் அவன்
பார்ப்பதற்கு மட்டுமே
ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே(சிங்கப்பெண்ணே)
ஆண் இனமே உன்னை வணங்குமே
நன்றிக்கடன் தீர்பதற்க்கே
கருவிலே உன்னை ஏந்துமே
ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு உன்னை பெண்ணென்று கேலி
செய்த கூட்டம் ஒரு நாள் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
அன்னை தங்கை மனைவி என்று
நீ வடித்த வியர்வை உந்தன்
பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும் நீ பயமின்றி துணிந்து செல்லு