படம் : அசுரன் (2019)
இசை : G.V. பிரகாஷ் குமார்
பாடியவர் : அருண்ராஜா காமராஜ் & குழுவினர்
பாடல்வரிகள் : அருண்ராஜா காமராஜ்
வா எதிரில் வா எதிர்படும்
நொடியில் தலைகள் சிதற
வா விரட்டி வா விரட்டிடும்
விரட்டில் பகைகள் கதற
வா அழிக்க வா ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க
அச்சம் துறந்திடு துச்சம் அறிந்திடு
உச்சம் கிளர்ந்திடு மிச்சம் என்று எதுவும் இன்றி
உந்தன் ஆயுதம் என்னவென்பதை
உந்தன் கைகளில் ஏந்தி நிற்கிறாய்
அந்த ஆயுதம் என்ன செய்திடும்
அச்ச கூச்சல் அடங்கும் முன்னே
மொத்தம் கிள்ளி வீசிடு
வா எதிரில் வா எதிர்படும்
நொடியில் தலைகள் சிதற
வா விரட்டி வா விரட்டிடும்
விரட்டில் பகைகள் கதற
வா அழிக்க வா ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க
ஏலம் போட்டு பிரிக்குது
ஓரம் கட்டி அடைக்குது
பேத பார்வை வேர்வை போல
ஊறி போன உலகிது
இறுகி போன மனமிது
இளகி போக மறுக்குது
பழகி பழகி கெடுக்க நினைக்கும்
கலைகள் களையும் வரம் இது
ஓலம் பரவிடும் அந்த ராகம் கொடியது
காலம் காலமாய் இங்கு துன்ப மேகம் பொழியுது
ஏற்க மறுத்திடு துரோக தீயை அறிந்திடு
பார்க்கும் அனைத்தையும் வீழ்த்த மீதி வாளை வீசிடு
வா எதிரில் வா எதிர்படும்
நொடியில் தலைகள் சிதற
வா விரட்டி வா விரட்டிடும்
விரட்டில் பகைகள் கதற
வா அழிக்க வா ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க
குருதி தாகம் அடிக்குது
பலியை தீர்க்க துடிக்குது
பழைய பகையின் மழையில் நனைய
அசுர வேட்டை நடக்குது
எதுக்கு மண்ணில் பொறக்கிறோம்
வெறுப்ப ஊட்ட தவிக்கிறோம்
மனுஷ பயலின் அரக்க மனசில்
உறக்கம் கெட்டு கொதிக்கிறோம்
நீதி எதுவென இன்று நீயும் கூறிடு
ஆதி எதுவென கொஞ்சம் நீயும் தேடி ஓடிடு
வீதி வெளியிலே உந்தன் கோபம் காட்டிடு
மீதி குருதியை அள்ளி தீர்த்தமாக மாற்றிடு
வா அசுரா வா அசுரா வா
அசுர தலைகள் சிதற
வா அசுரா வா அசுரா வா
அசுர பகைகள் கதற
வா அசுரா வா அசுரா வா
அசுர பலிகள் கொடுக்க
வா அசுரா வா அசுரா வா
அசுர ரத்தம் தெறிக்க
இசை : G.V. பிரகாஷ் குமார்
பாடியவர் : அருண்ராஜா காமராஜ் & குழுவினர்
பாடல்வரிகள் : அருண்ராஜா காமராஜ்
வா எதிரில் வா எதிர்படும்
நொடியில் தலைகள் சிதற
வா விரட்டி வா விரட்டிடும்
விரட்டில் பகைகள் கதற
வா அழிக்க வா ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க
அச்சம் துறந்திடு துச்சம் அறிந்திடு
உச்சம் கிளர்ந்திடு மிச்சம் என்று எதுவும் இன்றி
உந்தன் ஆயுதம் என்னவென்பதை
உந்தன் கைகளில் ஏந்தி நிற்கிறாய்
அந்த ஆயுதம் என்ன செய்திடும்
அச்ச கூச்சல் அடங்கும் முன்னே
மொத்தம் கிள்ளி வீசிடு
வா எதிரில் வா எதிர்படும்
நொடியில் தலைகள் சிதற
வா விரட்டி வா விரட்டிடும்
விரட்டில் பகைகள் கதற
வா அழிக்க வா ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க
ஏலம் போட்டு பிரிக்குது
ஓரம் கட்டி அடைக்குது
பேத பார்வை வேர்வை போல
ஊறி போன உலகிது
இறுகி போன மனமிது
இளகி போக மறுக்குது
பழகி பழகி கெடுக்க நினைக்கும்
கலைகள் களையும் வரம் இது
ஓலம் பரவிடும் அந்த ராகம் கொடியது
காலம் காலமாய் இங்கு துன்ப மேகம் பொழியுது
ஏற்க மறுத்திடு துரோக தீயை அறிந்திடு
பார்க்கும் அனைத்தையும் வீழ்த்த மீதி வாளை வீசிடு
வா எதிரில் வா எதிர்படும்
நொடியில் தலைகள் சிதற
வா விரட்டி வா விரட்டிடும்
விரட்டில் பகைகள் கதற
வா அழிக்க வா ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க
குருதி தாகம் அடிக்குது
பலியை தீர்க்க துடிக்குது
பழைய பகையின் மழையில் நனைய
அசுர வேட்டை நடக்குது
எதுக்கு மண்ணில் பொறக்கிறோம்
வெறுப்ப ஊட்ட தவிக்கிறோம்
மனுஷ பயலின் அரக்க மனசில்
உறக்கம் கெட்டு கொதிக்கிறோம்
நீதி எதுவென இன்று நீயும் கூறிடு
ஆதி எதுவென கொஞ்சம் நீயும் தேடி ஓடிடு
வீதி வெளியிலே உந்தன் கோபம் காட்டிடு
மீதி குருதியை அள்ளி தீர்த்தமாக மாற்றிடு
வா அசுரா வா அசுரா வா
அசுர தலைகள் சிதற
வா அசுரா வா அசுரா வா
அசுர பகைகள் கதற
வா அசுரா வா அசுரா வா
அசுர பலிகள் கொடுக்க
வா அசுரா வா அசுரா வா
அசுர ரத்தம் தெறிக்க