Thattan thattan song lyrics in tamil - தட்டான் தட்டான் வரிகள்
‘Karnan’ has Malayali heroine Rajisha Vijayan because the feminine lead. The supporting roles includes Lal, Lakshmipriya Chandramouli, Azhagar Perumal, Natarajan Subramanian, ’96’ fame Gouri Kishan and Yogibabu. Kollywood’s veteran producer Kalipuli S Thanu is producing the film below the banner of V Creations. To view the video song scroll below👇
Thattan thattan karnan songs |
Song: Thattaan Thattaan
Sung by : Dhanush, Meenakshi Elayaraja
Lyrics: Yugabharathi Composed,Arranged, Programmed by Santhosh Narayanan
Star Cast : Dhanush , Lal , Yogi Babu , Nataraj (Natty ), Rajisha Vijayan
Director : Mari Selvaraj
Music Composer: Santhosh Narayanan
Producer: Kalaipuli S Thanu
பறந்தேன் கோழி தூவாட்டம்
ஏ சொக்க பனை மேல நின்னு
அடிச்சா சூரக் காத்தாட்டம் (ஆண்)
உச்சி தேனை வாரி குடிச்சேனே
என் கைரேகை பாத்த பேச்சி
கதை சொன்னாலே நீயே சாட்சி (ஆண்)
நா போற வர பாதையில
நெருஞ்சி முள்ள ஒதுக்கும் உன் பார்வை
தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
ஏ சொக்க பனை மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம் (ஆண்)
குதிலுள நெல்லாட்டம்
குமியுதே உன் வாசம்
ஆசையா நீ பாக்க
சோறு பொங்கும் (ஆண்)
மொத்தமும் தரேன் கைமாத்தி (ஆண்)
தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
ஏ சொக்க பனை மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம் (ஆண்)
உழவன் வயலுல எறங்கி
கூரா நாத்தையும் பிரிச்சு
பொண்ணா நெலத்தையே காக்கும்
பெருங்குடியாம் உழகுடியாம் (பெண்)
பூட்டன் புஞ்சைய தொலைச்சான்
பாட்டன் நஞ்சைய தொலைச்சான்
கல்லா கடவுளும் கெடக்க
காடானோம் கூலிகுடியானோம் (பெண்)
ஜெய்ச்சிட்டு கண்ணு
ஜெயிச்சிட்டு கண்ணு (பெண்)
காக்கா குருவி
நெதம் கூட்டம் போட்டு
நம்ம கதையை பேச
மேகம் கேட்டு ஏங்குதே
மழை ஓங்குதே (ஆண்)
ஒடம்பெடுத்து தீக்கொழுத்து
உயிர் எரிய நனைஞ்ச கெடப்போம் (ஆண்)
தட்டான் தட்டான்
ஏ தட்டான் தட்டான் (ஆண்)
ஏ தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்
அட சொக்க பனை மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம் (ஆண்)
சூர காத்தாட்டம்
சூர காத்தாட்டம்
தட்டான் தட்டான்
தட்டான் தட்டான்
ஏ தட்டான் தட்டான் (ஆண்)