Uttradheenga Yeppov karnan song lyrics in tamil - உட்டிராதீங்க யேப்போவ்
Karnan movie song Uttradheenga Yeppov was sung by Dhee and composed by Santhosh Narayanan. The song released on March 2021. Dhanush’s Karnan movie was directed by Mari Selvaraj. Uttradheenga Yeppov song lyrics are updated presently. Now,the video song -Uttradheenga Yeppov hit the right chords. Crooned by Dhee and Santhosh Narayanan , the lyrics are confined by Mari Selvar aj.
Song : Uttradheenga Yeppov
Composed, Arranged and Programmed by Santhosh Narayanan
Singers : Dhee, Santhosh Narayanan
Lyricist : Mari Selvaraj
Recorded by Santhosh Narayanan
Star Cast : Dhanush , Lal , Yogi Babu , Nataraj (Natty ), Rajisha Vijayan
Director : Mari Selvaraj
Music Composer : Santhosh Narayanan
உட்டிராதீங்க எப்போவ்
உட்டிராதீங்க எப்போவ் , ஓஹோ
உட்டிராதீங்க எப்போவ்
உட்டிராதீங்க எ ம் மோவ் , ஓஹோ
உட்டிராதீங்க எப்போவ்
உட்டிராதீங்க எ ம் மோவ் , ஓஹோ
உட்டிராதீங்க எப்போவ் , யெம்மோவ்… ஓ ஹோ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
உட்டிராதீங்க… உட்டிராதீங்க
உட்டிராதீங்க… உட்டிராதீங்க
தத்தைக்கா புத்தைக்கா தவலசோரு எட்டு எரும
எரும பாலு தூக்கு மரத்துல துணியகட்டி
தொப்பி போட்ட பேய் வந்து
கூப்பிதுத்து குலவிதுத்து
தங்க மவனே பயப்படாதே
செல்ல மவனே பயப்படாதே
ஆதி கோடியே பயப்படாதே
உட்டிராதீங்க யெப்போவ்
உட்ராதீங்கோ எம்மோவ்
உட்ராதீங்கோ தாத்தோவ்
உட்ராதீங்கோ எச்சோவ்
நா காட்டுப்பேச்சி பாடுறேன்
உங்க காதுக்குள்ள கேட்குதா
உந்த உச்சிமலையில் வாடுறேன்
உந்த உள்ளங்கையில் தெரியுதா
ஏய் உட்டிராதீங்க யெப்போவ்
உட்ராதீங்கோ எம்மோவ்
உட்ராதீங்கோ என்னோவ்
உட்ராதீங்கோ எக்கோவ்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
உட்டிராதீங்க… உட்டிராதீங்க
உட்டிராதீங்க… உட்டிராதீங்க
அந்தா வாரான் இந்தா வாரான்
காக்கிசட்டை காந்தன் வாரான்
காட்டெருது மேல வரான்
கண்டவன அடிக்க வரான்
கனவையெல்லாம் பொசுக்க வரான்
தங்க மவனே பயப்படாதே
செல்ல மவனே பயப்படாதே
ஆதி கோடியே பயப்படாதே
வாங்க தேர மரிச்சு ஆடுவோம்
ஏறும் பைதாவெல்லாம் நிறுத்துங்க
ஓர் உலகம் சுத்த போவுறோம்
எங்க ரெக்க எங்க கேளுங்க
உட்டிராதீங்க யெப்போவ்
உட்ராதீங்கோ எம்மோவ்
உட்ராதீங்கோ தாத்தோவ்
உட்ராதீங்கோ என்னோவ்
உட்ராதீங்கோ எக்கோவ் ……
VIDEO
View also other songs from Karnan movie