Jigiri dosthu jigiri dosthu Songs Lyrics from Namma Veettu Pillai Tamil Movie

0

ஜிகிரி தோஸ்து பாடல் வரிகள்

MovieNamma Veettu Pillai
படம்நம்ம வீட்டுப் பிள்ளை
MusicD. Imman
LyricsArunraja Kamaraj
Singers        Jayamoorthy,
Anthakudi Ilayaraja
Year2019

ஆண் : கோபுரத்தில் தூக்கி வைக்கும்
சொந்தம் இதுதானா
தீப்பொறிக்க தோள் கொடுக்கும்
பந்தம் இதுதானா
ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா
பிரச்சனை பறக்கும் தானா
தேடி வந்த சாமிதானா

ஆண் : {ஜிகிரி தோஸ்து…..ஜிகிரி தோஸ்து…..
கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து} (2)

ஆண் : கோபுரத்தில் தூக்கி வைக்கும்
சொந்தம் இதுதானா
தீப்பொறிக்க தோள் கொடுக்கும்
பந்தம் இதுதானா
ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா
பிரச்சனை பறக்கும் தானா
தேடி வந்த சாமிதானா

ஆண் : ஜிகிரி தோஸ்து…..ஜிகிரி தோஸ்து…..
கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

குழு : ஹேய் கட்டாம் தரையில
கொட்டா நிழலுல
முட்டி திரியுற காளை
எட்டா கனிகள எட்டி பறிச்சிட
முட்டு கொடுக்கணும் தோள

ஆண் : வாழும் காலம் எல்லாம்
அவன்தானே எல்லாம்
என்ன…….வந்தாலும் ஏத்துக்கடா

ஆண் : ஜிகிரி தோஸ்து…..ஜிகிரி தோஸ்து…..
கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

குழு : மாமா வா மாப்பிள
அந்த வார்த்தைக்கு அர்த்தமும் இல்ல
ஆனா நமக்குள்ள அந்த
அன்புக்கு எல்லையே இல்லை
தங்கத்த போல் ஒரு மனசோட
ரெண்டு சிங்கத்தைப்போல நடப்போம்
எப்பவும் தனக்கென்ன வாழாம
ஒரு நட்புக்கு இலக்கணம் படைப்போம்

குழு : ஹோ ஹோ…
ஹோ…..ஹோ

குழு : ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
ஹோ ஹோ ……ஹோ ஹோ…..ஹோ ஹோ….
ஹோ ஹோ….ஓ

ஆண் : நம்மோட சுவாசம்
நின்னாலும் பாசம்
மறந்திட பழகலையே

ஆண் : வட்டிகடை போல குட்டி போட்டுக்கூட
வளந்திட தடை இல்லையே

ஆண் : உன்னோட சங்காத்தம் எப்போதுமே
அடி நெஞ்சில் குறிபாட்டம்தான் தங்குமே
இந்நாள போலதான் எந்நாளுமே
புதுசாக பொறக்கட்டும் நம் சொந்தமே

குழு : பெத்தவன் பேச்சையும் மத்தவன் பேச்சையும்
மண்டையில் ஏத்தினது இல்ல
நட்புக்கு மத்தியில் நிக்குற யாரையும்
சுத்தமா சீன்டினது இல்ல
இல்ல இல்ல இல்ல இல்ல

ஆண் : ஜிகிரி தோஸ்து…..ஜிகிரி தோஸ்து…..
மனச பார்த்து பழகும் தோஸ்து

ஆண் : கோபுரத்தில் தூக்கி வைக்கும்
சொந்தம் இதுதானா
தீப்பொறிக்க தோள் கொடுக்கும்
பந்தம் இதுதானா
ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா
பிரச்சனை பறக்கும் தானா
தேடி வந்த சாமிதானா

குழு : கட்டாம் தரையில
கொட்டா நிழலுல
முட்டி திரியுற காளை
எட்டா கனிகள எட்டி பறிச்சிட
முட்டு கொடுக்கணும் தோள

ஆண் : வாழும் காலம் எல்லாம்
அவன்தானே எல்லாம்
என்ன…….வந்தாலும் ஏத்துக்கடா

ஆண் : ஜிகிரி தோஸ்து…..எஹ் எஹ் எஹ் எஹ்
ஜிகிரி தோஸ்து…..
கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து
ஜிகிரி தோஸ்து…..ஊ……ஊ…..ஊ….ஹ்
ஜிகிரி தோஸ்து…..
கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து


ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ

0 അഭിപ്രായങ്ങള്‍
ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ (0)