Kalakkalu Mr Localu Songs Lyrics from Mr. Local Tamil Movie

0

 கலக்கலு மிஸ்டர் லோக்கலு பாடல் வரிகள்

MovieMr. Local
படம்மிஸ்டர் லோக்கல்
MusicHiphop Tamizha
LyricsSa
Singers        Sivakarthikeyan
Year2019




ஹேய் பக்கா மிடில் கிளாஸ்சுடா
ஸ்டேட்டஸ் எல்லாம் தூசுடா
பேசி பாரு அடுத்த நிமிஷம்
ஆயிருவ தோஸ்த்துடா

கலக்கலு மிஸ்டர் லோக்கலு
ஹேய் கலக்கலு மிஸ்டர் லோக்கலு

எங்க ஒட்டு மொத்த ஏரியாவும்
எங்களோட கெஸ்ட்டுடா
சொந்த பந்தம் ரெண்டாவது
நட்புதானே பர்ஸ்ட்டுடா

கலக்கலு மிஸ்டர் லோக்கலு
ஹேய் கலக்கலு மிஸ்டர் லோக்கலு

ஹேய் வெள்ளம் வந்தா வருவோம்
உள்ளதெல்லாம் தருவோம்
எங்க மக்களோடதேவை எல்லாம் 
போராடியே பெறுவோம்

இஸ்ட்டபடி உழைப்போம்
கஷ்ட்டம் வந்தா சிரிப்போம்
முட்டி மோதி மேல ஏறி
உச்சத்துக்கே பறப்போம்

அப்பன் காச நம்பமாட்டோம்
சொந்த உழைப்புல வருவோம் மேல
பென்ஸ் காரும் பெருசு இல்ல
பிரண்ட்ஷிப் இருக்கு அதுக்கும் மேல

ஹேய் கலக்கலு மிஸ்டர் லோக்கலு

ஹேய் வெலகு வெலகு வெலகு
ஹேய் வெலகு வெலகு வெலகு
இவன் கஷ்டத்துல கூட நிப்பான்
நம்பிக்கையா பழகு


ஹேய் வெலகு வெலகு வெலகு
ஹேய் வெலகு வெலகு வெலகு
இவன் எல்லாருக்கும் செல்லபுள்ள
உள்ளம் ரொம்ப அழகு

ஹேய் ஒத்த பைக்கும்தான் ஓட்டையா போனாலும்
தங்க தேர போல பார்த்துக்குவோம்
காஸ்ட்லி போன்னுதான் கைல இருந்தாலும்
ஓசி ஒய் பைக்கு ஏங்கிடுவோம்

ஈஎம்ஐ கட்டியே கட்டியே
கரைஞ்சு போச்சு என் சம்பளம்
ஒரு நாளு இந்த சிட்டியே சிட்டியே
விற்கும் சிகப்பு கம்பளம்

என்ன ஆனாலும் சந்தோசம்
கரைஞ்சு போகல
கவலை இல்ல என் லைப்க்குள்ள
எந்த தடை இங்க
வந்தாலும் பரவா இல்ல
துணிவு குறையாது மனசுக்குள்ள

குடும்பம் சிரிக்க
தினமும் உழைப்போம்
அப்பா அம்மாக்கு உசுரையே கொடுப்போம்
லோக்கலு மிஸ்டர் லோக்கலு

ஹேய் பக்கா மிடில் கிளாஸ்சுடா
ஸ்டேட்டஸ் எல்லாம் தூசுடா
பேசி பாரு அடுத்த நிமிஷம்
ஆயிருவ தோஸ்த்துடா

கலக்கலு மிஸ்டர் லோக்கலு
ஹேய் கலக்கலு மிஸ்டர் லோக்கலு

எங்க ஒட்டு மொத்த ஏரியாவும்
எங்களோட கெஸ்ட்டுடா
சொந்த பந்தம் ரெண்டாவது
நட்புதானே பர்ஸ்ட்டுடா

கலக்கலு மிஸ்டர் லோக்கலு
ஹேய் கலக்கலு மிஸ்டர் லோக்கலு



Tags

ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ

0 അഭിപ്രായങ്ങള്‍
ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ (0)