Menaminiki Songs Lyrics from Mr. Local Tamil Movie

0

 மேநாமினிக்கி பாடல் வரிகள்

MovieMr. Local
படம்மிஸ்டர் லோக்கல்
MusicHiphop Tamizha
LyricsRokesh
Singers        Benny Dayal
Year2019




ஏடாகூடம் எக்கச்சக்கம் வாழ்க்கையில உண்டு
எல்லாத்துக்கும் ஒரு நாளு இருக்குதடா எண்டு
மாட்டாயா நான் ஆகிட்டேண்டி உன் அழக கண்டு
எப்பவுமே டக்கேறு தான் உன்னுடைய ட்ரெண்டு

சோ
நில்லும்மா நில்லும்மா
நிர்மலா நிர்மலா
உண்ணுகின்ன உண்ணுகின்ன
இருமலா இருமலா
பேசேண்டி பேசேண்டி
நார்மலா நார்மலா
காண்டாரா மாமுல

மேடம் தாங்க மேநாமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகையை அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி

மேடம் தாங்க மேநாமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகையை அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி

பாலு பண்ணு கன்னம் செவக்க
வேகமா காட்டுற நீ வெறுப்ப
ஆம்பள பையன் அமைதியா இருக்க
பட்டுனு என் கழட்டுற செருப்ப

சும்மா நான் சொல்லல
இவை கிளியோபாட்ரா
இருந்தாலும் இருக்கலாம்
கொஞ்சம் மூஞ்சி பெட்டரா

உண்மையா சொன்னதுக்கு
என் தலையில கொட்டுறா
புரியாத பாஷையில்
என்ன கன்னா பின்னான்னு திட்டறா

கரரெண்டுக்கு பேமஸ் கல்பாக்கம்
ஆனா காதலில் விழுந்தா கீழ்ப்பாக்கம்


நில்லும்மா நில்லும்மா
நிர்மலா நிர்மலா
உண்ணுகின்ன உண்ணுகின்ன
இருமலா இருமலா
பேசேண்டி பேசேண்டி
நார்மலா நார்மலா
காண்டாரா மாமுல

மேடம் தாங்க மேநாமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகையை அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி

மக்கு மரமண்ட மடையா
உனக்கு குடுப்பேன் நா பதிலடிய
அத வாங்க வந்துடு ரெடியா
பொத்தின்னி கம்முனு போடா பொடியா
தண்டமா வளர்ந்த தடியா
நீ தில்லுருந்தா என்ன தொடுயா
குத்துடுவேன் உனக்கு கெடுயா

உன் கோட்டையில் பறக்கும் என் கோடி தான
வால சுருட்டிக்க வேணா என்கிட்டே
வெச்சிக்காத செத்துப்போவ
கொஞ்சம் இடம்கொடுத்த ரொம்ப ஆடம் புடிக்குற
உன்ன அடிக்கிற அடியில அழிஜிடுவ

மேடம் தாங்க மேநாமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகையை அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி

மேடம் தாங்க மேநாமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகையை அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி



Tags

ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ

0 അഭിപ്രായങ്ങള്‍
ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ (0)