Nee Nenacha Songs Lyrics from Mr. Local Tamil Movie

0

 நீ நெனச்சா பாடல் வரிகள்

MovieMr. Local
படம்மிஸ்டர் லோக்கல்
MusicHiphop Tamizha
LyricsHiphop Tamizha
Singers        Sid Sriram
Year2019




நீ நெனச்சா
என் கை புடிச்சா
உலகத்தை தாண்டி கூட
நானும் வருவேன்

நீ சிரிச்சா
என்ன காதலிச்சா
உனக்காக தானே 
நா என் உசுர தருவேன் 

ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நாம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சேரி ஆகும்

ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நாம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சேரி ஆகும்

நீ நெனச்சா
என் கை புடிச்சா
உலகத்தை தாண்டி கூட
நானும் வருவேன்

நான் போகும் பாத
அது எனக்கேய் தெரியாது
நீயும் பின்னால் வந்தால்
என்னால் முடியாது

ஐயோ சொல்லவும் முடியாம
என்னால் மெல்லவும் முடியாம
நா வாழுற வாழ்க்க
யாருக்கும் தெரியாம

நீ சோகம் கொண்டால்
என் நெஞ்சம் சாகும்
நான் வாங்கி வந்தால்
என் வாழ்வின் சாபம்


நீ நெனச்சா
என் கை புடிச்சா
உலகத்தை தாண்டி கூட
நானும் வருவேன்

நீ சிரிச்சா
என்ன காதலிச்சா
உசுரதான் நானும்
உனக்கேய் தருவேன்

கடும் இருள் கண்களை சூழ்ந்தாலும்
தோல்வியால் துவண்டு போனாலும்
அஞ்சமாட்டேனே நான்
அச்சமில்லாத வானை
தொடுவேன் தோலை தூரம்
நீ இருந்தா அது போதும்
நாம் வாழிவினில் சுமந்திடும் பாரம்
எல்லாமே இனி சேரி ஆகும்

நீ நெனச்சா
என் கை புடிச்சா
உலகத்தை தாண்டி கூட
நானும் வருவேன்

நீ சிரிச்சா
என்ன காதலிச்சா
உசுரதான் நானும்
உனக்கேய் தருவேன்

ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நாம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சேரி ஆகும்

ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நாம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சேரி ஆகும்



Tags

ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ

0 അഭിപ്രായങ്ങള്‍
ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ (0)