Petta Paraak Song Lyrics from Petta Tamil Movie

0

 பேட்ட பராக் பாடல் வரிகள்

MoviePetta
படம்பேட்ட‌
MusicAnirudh Ravichander
LyricsVivek
Singers        Anirudh Ravichander
and Chorus
Year2019

ஆண்கள் : {கொஞ்சம் ஒதிங்கிரு
ஓடி பதிங்கிரு
வராது தலைவரு
குழு : பேட்ட பராக்

ஆண்கள் : கை ஓதருதா
உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
குழு : பேட்ட பராக்} (2)

ஆண்கள் : வேட்டை ஆடவே
வெறியோடு சுத்துறான்
உன் பேட்டையில் புலியாகவே
அசராம வந்து நிப்பான்

ஆண்கள் : ஒன் கோட்டை ஏறியே
படம் காட்ட போகிறேன்
நீ தூக்கத்தில் பொறன்டாளுமே
அவன் பேர சொல்ல வெப்பான்

ஆண்கள் : கொஞ்சம் ஒதிங்கிரு
ஓடி பதிங்கிரு
வராது தலைவரு
குழு : பேட்ட பராக்

ஆண்கள் : கை ஓதருதா
உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
குழு : பேட்ட பராக்

ஆண்கள் : கீழ சரிச்சியா
அழிக்க துடிச்சியா
முரச்சு மேல வரான்
குழு : பேட்ட பராக்

ஆண்கள் : இவன் விழுந்துட்டான்
என நெனச்சியா
ஜெய்க்க பொறந்தவன்
குழு : பேட்ட பராக்…ஆக்

குழு : பா…பா..ஆஅ…பாராக்
பா…பா..ஆஅ…பாராக்

ஆண்கள் : அமைதியா வெச்சு அளக்காதே
புயல் அடிக்கிற அறிகுறி இதுதான்
இடி விழ ஒரு நொடி தானே
உன்ன முடிக்கிற நேரமும் அதுதான்

ஆண் : பகை எடுத்து
நீ எறிஞ்சாலே
குழு : யெஹ் யோ
ஆண் : அத அடிக்கி ஒரு
ஆயுதம் செய்வான்
கதை முடிச்சிட நினைகதே
குழு : யெஹ் யோ
ஆண் : இந்த சூரியன உரசிட வேணா

ஆண் : வேட்டை ஆடவே
வெறியோடு சுத்துறான்
உன் பேட்டையில் புலியாகவே
அசராம வந்து நிப்பான்

ஆண்கள் : ஒன் கோட்டை ஏறியே
படம் காட்ட போகிறேன்
நீ தூக்கத்தில் பொறன்டாளுமே
அவன் பேர சொல்ல வெப்பான்

ஆண்கள் : கொஞ்சம் ஒதிங்கிரு
ஓடி பதிங்கிரு
வராது தலைவரு
குழு : பேட்ட பராக்

ஆண்கள் : கை ஓதருதா
உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
குழு : பேட்ட பராக்

ஆண் : ஒதிங்கிரு பதிங்கிரு
வராது தலைவரு
கை ஓதருதா
உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்

ஆண் : பேட்ட பாராக்….

குழு : ஹே யோ….(2)

ஆண்கள் : கொஞ்சம் ஒதிங்கிரு
ஓடி பதிங்கிரு
வராது தலைவரு
குழு : பேட்ட பராக்

ஆண்கள் : கை ஓதருதா
உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
குழு : பேட்ட பராக்

ஆண்கள் : கீழ சரிச்சியா
அழிக்க துடிச்சியா
முரச்சு மேல வரான்
குழு : பேட்ட பராக்

ஆண்கள் : இவன் விழுந்துட்டான்
என நெனச்சியா
ஜெய்க்க பொறந்தவன்
குழு : பேட்ட பராக்…ஆக்

Tags

ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ

0 അഭിപ്രായങ്ങള്‍
ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ (0)