Theesudar Kuniyuma Songs Lyrics from Kadaram Kondan Tamil Movie

0

தீச்சுடர் குனியுமா பாடல் வரிகள்

MovieKadaram Kondan
படம்கடாரம் கொண்டான்
MusicM. Ghibran
LyricsViveka
Singers        Chiyaan Vikram viveka
Year2019

ஆண் : வானம்தான் கிழியுமா
வாழ்வில் நோக்கம் கொண்டவன்
தாகம் தணியுமா
மீறி வா மேலே மேலே

ஆண் : சாதனை செய்தவன் எல்லாம்
சாதா மனிதனே
தேசத்தின் தலைவனும் முன்பு
யாரோ ஒருவனே
மீறி வா ஏறி வா
காரணம் ஏதும் கூற கூடாது
ஏறி வா மீறி வா
குழு : ஏறி வா மீறி வா

ஆண் : சாக்குகள் நூறு சொன்னாலும்
வையகம் நின்று கேட்காது
வெற்றிதான் பேசுமே….ஏ…ஹே…ஏ….ஏ….

ஆண் : {உயரம் தாண்டியே கோ கோ கோ
வகை சூடலாம் கோ கோ கோ
உலகம் உன்னது கோ கோ கோ
கெத்து காட்டு
கெத்து காட்டு} (2)

ஆண் : எலி கூட மலையை தோன்றும்
சிறு பட்சி கடல் தாண்டும்
ஆகாயம் வழி தூறும்
நம்பிக்கை மட்டும் போதும்

ஆண் : தீச்சுடர் குனியுமா
பாயும் அம்பு
பாதியில் நின்று பணியுமா
ஏறி வா மேலே மேலே

ஆண் : சாதனை செய்தவன் எல்லாம்
சாதா மனிதனே
மீறி வா ஏறி வா
காரணம் ஏதும் கூற கூடாது
ஏறி வா மீறி வா
குழு ஏறி வா மீறி வா

ஆண் : சாக்குகள் நூறு சொன்னாலும்
வையகம் நின்று கேட்காது
வெற்றிதான் பேசுமே….ஏ…ஹே…ஏ….ஏ….

ஆண் : {உயரம் தாண்டியே கோ கோ கோ
வகை சூடலாம் கோ கோ கோ
உலகம் உன்னது கோ கோ கோ
கெத்து காட்டு
கெத்து காட்டு} (2)

ஆண் : எலி கூட மலையை தோன்றும்
சிறு பட்சி கடல் தாண்டும்
ஆகாயம் வழி தூறும்
நம்பிக்கை மட்டும் போதும்

ஆண் : நெவெர் எவர் கிவ் இட் அப்
பாதியில் விட்டு
பாதை மாறி போனவர்கள்
சாதனைகள் செய்ததில்லையே

ஆண் : பசி தூக்கம்
பார்த்திட கூடாதே
பனி வெயில் அஞ்சிட கூடாதே

ஆண் : அட சே சே பயத்துக்கு நோ வே
அட சே சே சோம்பலுக்கு நோ வே
அட சே சே சோர்வுக்கு நோ வே
சே சே முயற்சிக்கு ஜெ ஜெ

ஆண் : மீறி வா ஏறி வா
காரணம் யாதும் கூற கூடாது
ஏறி வா மீறி வா
குழு : ஏறி வா மீறி வா

ஆண் : சாக்குகள் நூறு சொன்னாலும்
வையகம் நின்று கேட்காது
வெற்றிதான் பேசுமே….ஏ…ஹே…ஏ….ஏ….

ஆண் : {உயரம் தாண்டியே கோ கோ கோ
வாகை சூடலாம் கோ கோ கோ
உலகம் உன்னது கோ கோ கோ
கெத்து காட்டு
கெத்து காட்டு} (2)

ஆண் : {எலி கூட மலையை தோன்றும்
சிறு பட்சி கடல் தாண்டும்
ஆகாயம் வழி தூறும்
நம்பிக்கை மட்டும் போதும்} (2)
நம்பிக்கை மட்டும் போதும்…. (4)

ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ

0 അഭിപ്രായങ്ങള്‍
ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ (0)