Ullaallaa Songs Lyrics from Petta Tamil Movie

0

 உல்லாலா உல்லாலா பாடல் வரிகள்

MoviePetta
படம்பேட்ட‌
MusicAnirudh Ravichander
LyricsVivek
Singers        Nakash Aziz
and Inno Genga
Year2019

ஆண் : ஹே எத்தனை சந்தோசம்
தினம் கொட்டுது உன் மேலே
நீ மனசு வெச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால

ஆண் : நீ சிந்தும் கண்ணீரும்
இங்கு நிரந்தரம் அல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்கு நீ தாண்ட ஆளு

குழு : ஹே எத்தனை சந்தோசம்
தினம் கொட்டுது உன் மேலே
நீ மனசு வெச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால

குழு : நீ சிந்தும் கண்ணீரும்
இங்கு நிரந்தரம் அல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்கு நீ தாண்ட ஆளு

ஆண் : கண்ணா கட்டிக்கின்னு
எல்லாம் இருட்டுன்னு
நீ கூவாத
குழு : கூவாதப்பா

ஆண் : வட்டம் போட்டுக்கிட்டு
சின்ன உலகத்தில்
நீ வாழாத
குழு : வாழாதப்பா

ஆண் மற்றும் குழு :
என்னை பார்
நான் கைய தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம்
நிக்காம சுழலும்
டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா

ஆண் மற்றும் குழு :
பார் நான் கைய தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம்
நிக்காம சுழலும்
டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா

ஆண் : ரிபர ரிபரே
ரிபாரே ரிபர ரிபரே
ரிபர ரிபரே
ரிபாரே ரிபர ரிபரே
ரிபர ரிபரே
ரிபாரே ரிபர ரிபரே
ரிபர ரிபரே
ரிபாரே ரிபாப்ப ரப பாப்ப

ஆண் : ஹே உனக்காக நில்லு
எதுனாலும் சொல்லு
சந்தோசம் குடுக்காத
எதுனாலும் தள்ளு

ஆண் : அசராத தில்லு
இருந்த நீ சொல்லு
என் ஆளு ராஜா நீ
என் கூட நில்லு

குழு : ஹே உனக்காக நில்லு
எதுனாலும் சொல்லு
சந்தோசம் குடுக்காத
எதுனாலும் தள்ளு

குழு : அசராத தில்லு
இருந்த நீ சொல்லு
என் ஆளு ராஜா நீ
என் கூட நில்லு

ஆண் : கையில் கெடச்சத தொலைஞ்சா
இன்னும் ரொம்ப புடிச்சது கிடைக்கும்
ஆனா ஆசை அடக்கிட தெரிஞ்சா
இங்க எல்லாம் கால் அடியில் கெடக்கும்

ஆண் மற்றும் குழு :
என்னை பார்
நான் கைய தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம்
நிக்காம சுழலும்
டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா

ஆண் மற்றும் குழு :
பார் நான் கைய தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம்
நிக்காம சுழலும்
டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா

குழு : ஹே எத்தனை சந்தோசம்
தினம் கொட்டுது உன் மேலே
நீ மனசு வெச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால

குழு : நீ சிந்தும் கண்ணீரும்
இங்கு நிரந்தரம் அல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்கு நீ தாண்ட ஆளு

ஆண் : ரிபர ரிபரே
ரிபாரே ரிபர ரிபரே
ரிபர ரிபரே
ரிபாரே ரிபர ரிபரே
ரிபர ரிபரே
ரிபாரே ரிபர ரிபரே
ரிபர ரிபரே
ரிபாரே ரிபாப்ப ரப பாப்ப

Tags

ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ

0 അഭിപ്രായങ്ങള്‍
ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ (0)