உண்மை எது பொய் எது பாடல் வரிகள்
Movie | Saaho | ||
---|---|---|---|
படம் | சகோ | ||
Music | M. Ghibran | ||
Lyrics | Madhan Karky | ||
Singers | Shankar Mahadevan, Swetha Mohan | ||
Year | 2019 |
பெண் : ஆஅ…..ஹ….ஆ…..
ஆஅ….ஹா….ஆஅ…..
ஆ…ஹ….ஆஅ….ஹா…..ஹா…..
பெண் : ஒரு பாதி மெய் என்பதா
மறு பாதி பொய் என்பதா
அவை ரெண்டும் ஒன்றே என….ஆ….
என் கண்கள் பொய் சொல்லுதா
ஆண் : கனவெல்லாம் மெய் என்பதா
நிஜமெல்லாம் பொய் என்பதா
அவை ரெண்டும் ஒன்றே என….ஆ….
என் நெஞ்சம் மெய் சொல்லுதா
பெண் : உண்மை எது பொய் எது
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது…..
ஆண் : உண்மை எது பொய் எது
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது…..
பெண் : ஆஅ…..ஹ….ஆ…..
ஆஅ….ஹா….ஆஅ…..
ஆ…ஹ….ஆஅ….ஹா…..ஹா…..
பெண் : இதன் முன்னே காண விழா
தொலைகின்றேன் ஏன் காதலா
பொய் என்னும் வான் மீதிலே….ஏ….
மெய் என்றா தோன்றும் நிலா
ஆண் : இள ஊதா விண்ணின் ஒளி
விழி ரெண்டில் என் காதலில்
மெய் என்னும் கார் ஒன்றிலே….ஏ….
பொய் என்ற கீச்சும் கிளி
பெண் : உண்மை எது பொய் எது
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது…..
ஆண் : உண்மை எது பொய் எது
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது…..
பெண் : ஆஅ…..ஹ….ஆ…..
ஆஅ….ஹா….ஆஅ…..
ஆ…ஹ….ஆஅ….ஹா…..ஹா…..
tags: Saaho, Saaho Songs Lyrics, Saaho Lyrics, Saaho Lyrics in Tamil, Saaho Tamil Lyrics, சகோ, சகோ பாடல் வரிகள், சகோ வரிகள்