யாரா கோமாளி பாடல் வரிகள்
Movie | Comali | ||
---|---|---|---|
படம் | கோமாளி | ||
Music | Hiphop Tamizha | ||
Lyrics | Hip Hop Tamizha | ||
Singers | Hiphop Tamizha | ||
Year | 2019 |
ஆண் : ஹேய் ஹான்….ஹூ
ஹேய் ஹான்….ஹூ
வெறி ஏறுது
வழி மாறுது
வெரல் சேருது கோமாளி
ஆண் : மனுஷன்கிட்ட பேச சொன்னா
கோமாளியா
மெசின்னுகிட்ட பேசிட்டுருக்க
ஏமாளியா
ஆண் : உண்மையான உலகம் உனக்கு
கோமாளியா
பிம்பத்துல மாட்டிக்கிட்ட
ஏமாளியா
ஆண் : ஹேய் பழசுல நான் கிங்குடா
என்னைக்கும் யெங்குதான்
90ஸ் கிட்டுடா
ஆல்வேய்ஸ் இன் ட்ரெண்டு மா
ஆண் : {யாரா கோமாளி
நானா கோமாளி
நீதான் கோமாளி
ஆக போற ஏமாளி} (2)
ஆண் : கோமாளி…..கோமாளி
கோமாளி…..ஏமாளி
ஆண் : கோமால இருந்த கோமாளி
ஆனா கோதால இறங்குனாக்கா நீ காலி
இவன் கோமால இருந்தா கோமாளி
ஆனா கோதால இறங்குனாக்கா நீ காலி
ஆண் : போலி முகவரி பின்
ஒளிந்து கொள்ளும் முகங்கள்
போலி அடையாளம் எதற்கு
கண் திறங்கள்
நிஜ முகத்துடன்
சொல்ல முடியாத வக்கிரங்களை
சொல்லுபவரை உடனே புறம் தள்ளுங்கள்
ஆண் : Virtual reality and reality
Don’t nature bad vibes no negativity
I goota hit you with the truth
Set you free
Who’s the slave here?
You or the technology huh?
குழு : {யாரா கோமாளி
ஆண் : யாரா
குழு : நானா கோமாளி
ஆண் : நானா
குழு : நீதான் கோமாளி
ஆண் : நீதான்
குழு : ஆக போற ஏமாளி
ஆண் : தட்ஸ் ரைட்} (2)
ஆண் : பிரபலம் ஆகணும்முனா
என்ன வேணா பண்ணுவான்
பிரபலம் ஆவதற்க்கு
பிணம்கூட தின்னுவான்
பிறரின் உழைப்ப
குறை சொல்லி பிரபலம் ஆக
சட்ட பேண்ட்ட போட்டுக்கிட்டு
நல்லவனா சுத்துவான்
ஆண் : இது ஒரு மனநோய்
தெளிஞ்சிடும் சீக்கிரம்
டிஸ்லைக்க ஷேர் பண்ணி
லைக்க பிச்சை கேட்குறோம்
குறை சொல்லும் கலை என
பொழப்பதான் மறக்குறோம்
மத்தவன் பேக்கையே
சொரிஞ்சுட நினைக்கிறோம்
ஆண் : ஹேய்…..ஹேய்……ஹேய்…..
ஹேய்……ஹேய்…..ஹேய்……
ஆண் : I put 7 hey’s in a row
Still getting paid
Why do you burn
When i win all my race
Why do you wanna show me
All of your hate
Last week i bought an estate
But i felt sorry looking at your face
Bcoz all you know is to just hate
And all i know is to celebrate
ஆண் : {யாரா கோமாளி
நானா கோமாளி
நீதான் கோமாளி
ஆக போற ஏமாளி} (2)
ஆண் : கோமாளி…..கோமாளி…..கோமாளி
tags: Comali, Comali Songs Lyrics, Comali Lyrics, Comali Lyrics in Tamil, Comali Tamil Lyrics, கோமாளி, கோமாளி பாடல் வரிகள், கோமாளி வரிகள்