Oru Puram Vedan Song Lyrics in Tamil\
ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்
அழகிய கலைமான்
ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்
அழகிய கலைமான்
ரகசிய இதயம் பலவகை துயரம் அவனருள் கிடைத்தால் துயரங்கள் விலகும்
ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்
உண்மையை சொன்னால் சன்னிதி திறக்கும்
ஒவ்வொரு மானுக்கும் நிம்மதி கிடைக்கும்
யாரரிவாரோ ஊமையின் கனவு யாரரிவாரோ ஊமையின் கனவு
மானுக்கும் உண்டு ஒரு வகை மனது
ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்
அழகிய கலைமான்
பாட நினைத்தது பைரவி ராகம் பாடி முடித்தது யாவையும் சோகம்
மானும் நினைத்தது மங்களம் பாட மானும் நினைத்தது மங்களம் பாட
மயங்கி விழுந்தது சங்கமமாக
ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்
அழகிய கலைமான்
பெண்ணாய் பிறந்தால் பேதமை உள்ளம் பேதமையாலே விளைந்தது கள்ளம்
கண்ணா உனது கருணையை காட்டு கண்ணா உனது கருணையை காட்டு
காரிகை வாழ்வில் நிம்மதியூட்டு
ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்
அழகிய கலைமான்
ரகசிய இதயம் பலவகை துயரம் அவனருள் கிடைத்தால் துயரங்கள் விலகும்
ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம்
Lyrics in English
Orupuram vedan marupuram naagam Irandukkum naduve azhagiya kalaimaan azhagiya kalaimaan
Orupuram vedan marupuram naagam Irandukkum naduve azhagiya kalaimaan azhagiya kalaimaan
Raghasiya idhayam palavaghai thuyaram Avanarul kidaithaal thuyarangal vilagum
Orupuram vedan marupuram naagam
Unmaiyai sonnaal sannidhi thirakkum Ovvoru maanukkum nimmadhi kidaikkum
Yaararivaaro oomaiyin kanavu Yaararivaaro oomaiyin kanavu
Maanukkum undu oru vagai manadhu
Orupuram vedan marupuram naagam Irandukkum naduve azhagiya kalaimaan azhagiya kalaimaan
Paada Ninaithathu Bairavi Ragam Paadi Mudithathu Yavaiyum Sogam
Maanum Ninaithathu Mangalam Paada Maanum Ninaithathu Mangalam Paada
Mayangi Vizhunthathu Sangamamaaga
Orupuram vedan marupuram naagam Irandukkum naduve azhagiya kalaimaan azhagiya kalaimaan
Pennaai pirandhaal pedhamai ullam Pedhamaiyaale vilaindhadhu kallam
Kannaa unadhu karunaiyai kaattu Kannaa unadhu karunaiyai kaattu
Kaarigai vaazhvil nimmadhiyoottu
Orupuram vedan marupuram naagam Irandukkum naduve azhagiya kalaimaan azhagiya kalaimaan
Ragasiya idhayam palavagai thuyaram Avanarul kidaithaal thuyarangal vilagum
Orupuram vedan marupuram naagam
Song Details | |
---|---|
Movie Name | Mayangukiral Oru Maadhu |
Director | S.P. Muthuraman |
Stars | R. Muthuraman, Sujatha, Vijayakumar, Fatafat Jayalaxmi, Thengai Srinivasan |
Singers | Vani Jayaram |
Lyricist | Kannadasan |
Musician | Vijaya Bhaskar |
Year | 1975 |