Naan Oru Medai Padagan Song Lyrics in Tamil
SPB: நான் ஒரு மேடைப் பாடகன்
நான் ஒரு மேடைப் பாடகன்
ஆயினும் இன்னும் மாணவன்
ஆயினும் இன்னும் மாணவன்
நான் கற்றது கை அளவு இன்னும் உள்ளது கடலளவு
நான் கற்றது கை அளவு இன்னும் உள்ளது கடலளவு
நான் எங்கெங்கு என்னென்ன சங்கீதம் உண்டென்று
அங்கங்கு செல்கின்றவன்
நான் ஒரு மேடைப் பாடகன்
Is anybody interested In singing with me
TMS: My self
SPB: ஹஹ்ஹஹ்ஹா pleasure is mine Please come
TMS: நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது
நானும் அன்பான நண்பர்கள் முன்பாக
இந்நேரம் பண்பாட வந்தேன்
நெஞ்சில் உண்டான எண்ணத்தை
உல்லாச வண்ணத்தை பாட்டாக தந்தேன்
பாட பாட ராகம் வரும் பார்க்க பார்க்க மோகம் வரும்
பாட பாட ராகம் வரும் பார்க்க பார்க்க மோகம் வரும்
நான் எல்லோரும் தருகின்ற நல்வாக்கை துணை கொண்டு
செல்வாக்கை பெறுகின்றவன்
நான் ஒரு மேடைப் பாடகன்
TMS: Will anybody else join with me
A lady voice better choice
LRE: Shall i
TMS: O you please come
LRE: நான் அரங்கேற்றம் ஆகாதவள் யார் முன்னாலும் பாடதவள்
நான் அரங்கேற்றம் ஆகாதவள் யார் முன்னாலும் பாடதவள்
என் சங்கீதம் மழலை மொழி நான் நின்றாடும் பவளக்கொடி
Am i correct
TMS: Perfectly all right proceed
LRE: பாதி கண்கொண்டு பார்க்கின்ற பூச்செண்டு
பெண்ணென்று முன்வந்து பாட
அந்த பக்கத்தில் நிற்கின்ற பருவத்து நெஞ்சங்கள் பார்வைக்குள் ஆட
காதல் கீதம் உண்டாகலாம் பாடும் நெஞ்சம் ரெண்டாகலாம்
நான் வாய் கொண்டு சொல்லாமல் வருகின்ற எண்ணத்தை
கண்கொண்டு சொல்கின்றவள் ஓ
நான் ஒரு மேடைப் பாடகி
Cho: லால்லா லால லால லால லால லால லாலாலலா
TMS: பால் நிலவென்ன நேர் வந்ததோ
நூல் இடை கொண்டு நெளிகின்றதோ
LRE: தேன் விழி என்ன மொழிகின்றதோ
TMS: யார் உறவென்று புரிகின்றதோ
இங்கு வண்டொன்று செண்டோன்று
என்றென்றும் ஒன்றொன்று கண் கொண்டு பேச
அந்த பாஷைக்கும் ஆசைக்கும் அர்த்தங்கள் கற்பிக்கும் சிற்பங்கள் கூற
LRE: காலம் நேரம் பொன்னானது காதல் நேரம் நெஞ்சானது
SPB: நான் யாருக்கு யார் மீது நேசங்கள் உண்டென்று
நேருக்கு நேர் கண்டவன் ஹா
TMS: நான் ஒரு மேடைப் பாடகன்
SPB: ஆயினும் இன்னும் மாணவன்
LRE: நான் கற்றது கை அளவு இன்னும் உள்ளது கடலளவு
Both: இங்கு நாம்மாட நம்மோடு நண்பர்கள் எல்லோரும் அங்கங்கு ஆடட்டுமே
TMS: Come on folks swing and sing Everybody
Cho: லாலலாலா லாலலாலா லாலலால லாலலால
Lyrics in English
SPB: Naan oru medai paadagan
Naan oru medai paadagan
Aayinum innum maanavan
Aayinum innum maanavan
Naan kattradhu kai alavu Innum ulladhu kadalalavu
Naan kattradhu kai alavu Innum ulladhu kadalalavu
Naan engengu ennenna Sangeedham undendru
Angangu selgindravan
Naan oru medai paadagan
Is anybody interested
In singing with me
TMS: My self
SPB: Hahahaahaa pleasure is mine Please come
TMS: Naan sabai yerum naal vandhadhu
Naam sandhikkum nilai vandhadhu
Naan sabai yerum naal vandhadhu
Naam sandhikkum nilai vandhadhu
En sangeedham thaai thandhadhu
Thaen sandhangal thamizh thandhadhu
Naanum anbaana nanbargal munbaaga
Innaeram panpaada vandhen
Nenjil undaana ennathai
Ullaasa vannathai paattaaga thandhen
Paada paada raagam varum Paarkka paarkka mogam varum
Paada paada raagam varum Paarkka paarkka mogam varum
Naan ellorum tharugindra Nal vaakkai thunai kondu
Selvaakkai perughindravan
TMS: Naan oru medai paadagan
TMS: Will anybody else join with me
A lady voice better choice
LRE: Shall i
TMS: O you please come
LRE: Naan arangaettram aagaadhaval Yaar munnaalum paadaadhaval
Naan arangaettram aagaadhaval Yaar munnaalum paadaadhaval
En sangeedham mazhalai mozhi Naan nindraadum pavazha kodi
Am i correct
TMS: Perfectly all right proceed
LRE: Paadhi kan kondu Paarkkindra poo chendu
Pennendru mun vandhu paada
Andha pakkathil nirkkindra Paruvathu nenjangal paarvaikkul aada
Kaadhal geedham undaagalaam Paadum nenjam rendaagalaam
Naan vaai kondu sollaamal Varugindra ennathai
Kan kondu solgindraval oo
Naan oru medai paadagi
Cho: Laallaa laala laala laala laala laala lalallalaa
TMS: Paal nilavenna naer vandhadho
Nool idai kondu neligindradho
LRE: Sael vizhi enna mozhigindradho
TMS: Yaar uravendru purigindradho
Ingu vandondru sendondru
Endrendrum ondrendru kan kondu paesa
Andha baashaikkum aasaikkum Arthangal karppikkum sirppangal koora
LRE: Kaalam naeram ponnaanadhu Kaaval naeram nanjaanadhu
SPB: Naan yaarukku yaar meedhu Naesangal undendru
Naerukku naer kandavan haa
TMS: Naan oru medai paadagan
SPB: Aayinum innum maanavan
LRE: Naan kattradhu kai alavu Innum ulladhu kadalalvu
Both: Ingu naamaada nammodu nanbargal Ellorum angangu aadattumae
TMS: Come on folks swing and sing Everybody
Cho: Laallala laallala laallala laallala
Song Details | |
---|---|
Movie Name | Naalai Namadhe |
Director | K.S. Sethumadhavan |
Stars | M.G. Ramachandran, Latha, Vennira Aadai Nirmala, Nagesh, Chandra Mohan |
Singers | T.M. Soundararajan, S.P. Balasubrahmanyam, L.R. Eswari |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |