Sorgathin Thirappu Vizha Song Lyrics in Tamil
VJ: சொர்க்கத்தின் திறப்பு விழா
இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
புது சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா இளமை தரும் இனிய பலா
பார்க்கட்டும் இன்ப உலா
KJY: இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
புது சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா இளமை தரும் இனிய பலா
பார்க்கட்டும் இன்ப உலா
VJ: மேகம் அசைந்தும் தவழ்ந்தும் விளையாடும் வானத்திலே
KJY: ஆ ஆடை கலைந்தும் சரிந்தும் உறவாடும் நேரத்திலே
VJ: ஆஆஆ மேகம் அசைந்தும் தவழ்ந்தும் விளையாடும் வானத்திலே
KJY: ஆ ஆடை கலைந்தும் சரிந்தும் உறவாடும் நேரத்திலே
VJ: தூங்காமல் நின்றேங்கும் மலர் விழிகள்
KJY: இன்பம் தாங்காமல் தள்ளாடும் இளங்கிளிகள்
VJ: தூங்காமல் நின்றேங்கும் மலர் விழிகள்
KJY: இன்பம் தாங்காமல் தள்ளாடும் இளங்கிளிகள்
VJ: உயிரோடு உயிராய்
KJY: ஒன்றாகி நிற்கும்
VJ: உள்ளங்கள் பேசட்டும் புது மொழிகள்
KJY: புது மொழிகள்
VJ: புது மொழிகள்
சொர்க்கத்தின் திறப்பு விழா
புது சோலைக்கு வசந்த விழா
KJY: பக்கத்தில் பருவ நிலா இளமை தரும் இனிய பலா
பார்க்கட்டும் இன்ப உலா
Both: இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
KJY: ஆஆஅ ஆஅஆஅ
VJ: ஆஹா ஆஹா ஆஹாஹா
KJY: பூவை திறந்தும் நுழைந்தும் ஒரு வண்டு பாடியது
VJ: ஆஅஆ தேனில் நனைந்தும் குளிர்ந்தும் மலர் காற்றில் ஆடியது
KJY: ஆஆஅ பூவை திறந்தும் நுழைந்தும் ஒரு வண்டு பாடியது
VJ: தேனில் நனைந்தும் குளிர்ந்தும் மலர் காற்றில் ஆடியது
KJY: இளவேனிர் காலத்தில் திருமணமோ
VJ: இனி எப்போதும் வாராத நறுமணமோ
KJY: இளவேனிர் காலத்தில் திருமணமோ
VJ: இனி எப்போதும் வாராத நறுமணமோ
KJY: பூவென்ன பூவோ
VJ: வண்டென்ன வண்டோ
KJY: சொல்லாமல் சொல்கின்ற கதை எதுவோ
VJ: கதை இதுவோ
KJY: கதை இதுவோ
சொர்க்கத்தின் திறப்பு விழா
VJ: புது சோலைக்கு வசந்த விழா
KJY: பக்கத்தில் பருவ நிலா
VJ: இளமை தரும் இனிய பலா
KJY: பார்க்கட்டும் இன்ப உலா
Both: இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
Lyrics in Tamil
VJ: Sorgathin thirappu vizhaa
Indru sorgathin thirappu vizhaa
Pudhu cholaikku vasantha vizhaa
Pakkathil paruva nilaa Ilamai tharum iniya palaa
Paarkkattum inba ulaa
KJY: Indru sorgathin thirappu vizhaa
Pudhu cholaikku vasantha vizhaa
Pakkathil paruva nilaa Ilamai tharum iniya palaa
Paarkkattum inba ulaa
VJ: Megam asaindhum thavazhndhum Vilaiyaadum vaanathilae
KJY: Aa aadai kalaindhum sarindhum Uravaadum nerathilae
VJ: Aaaa megam asaindhum Thavazhndhum Vilaiyaadum vaanathiale
KJY: Aa aadai kalaindhum sarindhum Uravaadum nerathilae
VJ: Thoongaamal nindraengum Malar vizhigal
KJY: Inbam thaangaamal Thallaadum ilangiligal
VJ: Thoongaamal nindraengum Malar vizhigal
KJY: Inbam thaangaamal Thallaadum ilangiligal
VJ: Uyirodu uyiraai
KJY: Ondraagi nirkkum
VJ: Ullangal pesattum Pudhu mozhigal
KJY: Pudhu mozhigal
VJ: Pudhu mozhigal
Sorgathin thirappu vizhaa
Pudhu cholaikku vasantha vizhaa
KJY: Pakkathil paruva nilaa Ilamai tharum iniya palaa
Paarkkattum inba ulaa
Both: Indru sorgathin thirappu vizhaa
KJY: Aa aaa aaa aaa aa aa
VJ: Aa haaa haaaa Ahaahaa ahaahaa
KJY: Poovai thirandhum nuzhaindhum Oru vandu paadiyadhu
VJ: Aaaaa thaenil nanaindhum kulirndhum Malar kaattril aadiyadhu
KJY: Aaaaa Poovai thirandhum nuzhaindhum Oru vandu paadiyadhu
VJ: Thaenil nanaindhum kulirndhum Malar kaattril aadiyadhu
KJY: Ilavaenir kaalathil thirumanamo
VJ: Ini eppodhum maaraadha narumanamo
KJY: Ilavaenir kaalathil thirumanamo
VJ: Ini eppodhum maaraadha narumanamo
KJY: Poovenna poovo
VJ: Vandenna vando
KJY: Sollaamal solgindra kadhai idhuvo
VJ: Kadhai idhuvo
KJY: Kadhai idhuvo
Sorgathin thirappu vizhaa
VJ: Pudhu cholaikku vasantha vizhaa
KJY: Pakkathil paruva nilaa
VJ: Ilamai tharum iniya palaa
KJY: Paarkkattum inba ulaa
Both: Indru sorgathin thirappu vizhaa
Indru sorgathin thirappu vizhaa
Song Details | |
---|---|
Movie Name | Pallandu Vaazhga |
Director | K. Shankar |
Stars | M.G. Ramachandran, Latha, Thengai Srinivasan |
Singers | K.J. Yesudas, Vani Jayaram |
Lyricist | Pulamaipithan |
Musician | K.V. Mahadevan |
Year | 1975 |