Movie:Keralavarma Pazhassi Raaja (2009), Movie Director:Hariharan, Lyrics:ONV Kurup, Music:Ilayaraja, Singers:KS Chithra,
Click Here To See Lyrics in Tamil Font
சூறாவளி நடையை காட்டி
வீரமே எங்கும் விதைக்க இங்கு வந்தானே
கொஞ்சமே நாங்க சிரிக்க பங்கு தந்தானே
ஆகாச முக்கால கூட்டி
பூலோகம் முழுசும் ஊட்டி
மின்னலை இன்னல் தணிக்க தயவு செஞ்சான்
தூறல் மன்னா நெனச்ச தரும நெஞ்சமே
ஒருத்தன் வாழ் ஆவான்
மற்றொருத்தன் போர் செய்வான்
ஒருத்தன் கர்ஜனை ஒருத்தன் கல்லணை
இரட்டை பிரளயமே
ஆணை ஒருத்தன் சேனை ஒருத்தன்
இணைஞ்சு வளம் வரும் கழகமே
இழுக்கும் மூச்சிலும்
இருவர் பேச்சிலும் நட்பு வாசமே
நூறாண்டு வாழனும்
ஒருத்தன் தடையவன்
மற்றொருத்தன் தடை வெல்வான்
ஒருத்தன் அசுரன் ஒருத்தன் அரசன்
கருத்தில் ஒத்தவரே
காத்து ஒருத்தன் கங்கு ஒருத்தன்
பத்தி எரிஞ்சிடும் நெருப்பாரே
இழுக்கும் மூச்சிலும்
இருவர் பேச்சிலும் நட்பு வாசமே
நூறாண்டு வாழனும்
சூறாவளி நடையை காட்டி
வீரமே எங்கும் விதைக்க இங்கு வந்தானே
கொஞ்சமே நாங்க சிரிக்க பங்கு
சூறாவளி
சூறாவளி நடையை காட்டிவீரமே
எங்கும் விதைக்க இங்கு
வந்தனெகொஞ்சமே நாங்க
சிரிக்க பங்கு வாழனுமேஒருத்தன்
வீரமே எங்கும் விதைக்க இங்கு வந்தானே
கொஞ்சமே நாங்க சிரிக்க பங்கு தந்தானே
ஆகாச முக்கால கூட்டி
பூலோகம் முழுசும் ஊட்டி
மின்னலை இன்னல் தணிக்க தயவு செஞ்சான்
தூறல் மன்னா நெனச்ச தரும நெஞ்சமே
ஒருத்தன் வாழ் ஆவான்
மற்றொருத்தன் போர் செய்வான்
ஒருத்தன் கர்ஜனை ஒருத்தன் கல்லணை
இரட்டை பிரளயமே
ஆணை ஒருத்தன் சேனை ஒருத்தன்
இணைஞ்சு வளம் வரும் கழகமே
இழுக்கும் மூச்சிலும்
இருவர் பேச்சிலும் நட்பு வாசமே
நூறாண்டு வாழனும்
ஒருத்தன் தடையவன்
மற்றொருத்தன் தடை வெல்வான்
ஒருத்தன் அசுரன் ஒருத்தன் அரசன்
கருத்தில் ஒத்தவரே
காத்து ஒருத்தன் கங்கு ஒருத்தன்
பத்தி எரிஞ்சிடும் நெருப்பாரே
இழுக்கும் மூச்சிலும்
இருவர் பேச்சிலும் நட்பு வாசமே
நூறாண்டு வாழனும்
சூறாவளி நடையை காட்டி
வீரமே எங்கும் விதைக்க இங்கு வந்தானே
கொஞ்சமே நாங்க சிரிக்க பங்கு
சூறாவளி
சூறாவளி நடையை காட்டிவீரமே
எங்கும் விதைக்க இங்கு
வந்தனெகொஞ்சமே நாங்க
சிரிக்க பங்கு வாழனுமேஒருத்தன்
Sooravali nadaiya kaatti
Veerame engum vidhaikka ingu vandhane
Konjame naanga sirikka pangu thandhane
Aagasa mugala kootti
Boologam muzhusum ootti
Minnala innal thanikka thayavu senjane
Thoorala manna nanacha dharuma nenjane
Oruthan vaal aavan
Matroruthan por seivan
Oruthan garjana oruthan kallana
Iratta piralayame
Aanai oruthan senai oruthan
Inanju valam varum kalagame
Izhukkum moochilum
Iruvar pechilum natpu vaasame
Noorandu vaazhanume
Oruthan thadaiyavan
Matroruthan thadai velvan
Oruthan asuran oruthan arasan
Karuthil oththavare
Kaathu oruthan kangu oruthan
Paththi erinjidum neruppare
Izhukkum moochilum
Iruvar pechilum natpu vaasame
Noorandu vaazhanume
Veerame engum vidhaikka ingu vandhane
Konjame naanga sirikka pangu thandhane
Aagasa mugala kootti
Boologam muzhusum ootti
Minnala innal thanikka thayavu senjane
Thoorala manna nanacha dharuma nenjane
Oruthan vaal aavan
Matroruthan por seivan
Oruthan garjana oruthan kallana
Iratta piralayame
Aanai oruthan senai oruthan
Inanju valam varum kalagame
Izhukkum moochilum
Iruvar pechilum natpu vaasame
Noorandu vaazhanume
Oruthan thadaiyavan
Matroruthan thadai velvan
Oruthan asuran oruthan arasan
Karuthil oththavare
Kaathu oruthan kangu oruthan
Paththi erinjidum neruppare
Izhukkum moochilum
Iruvar pechilum natpu vaasame
Noorandu vaazhanume
Sooravali nadaiya kaatti
Veerame engum vidhaikka ingu vandhane
Konjame naanga sirikka pangu thandhane
Veerame engum vidhaikka ingu vandhane
Konjame naanga sirikka pangu thandhane